Ayyathorai Song Lyrics

Ayya·2005

Ayya movie poster
Movie
Ayya
Singer
P.Balaram and Ragavendar
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: { கோவில் குளம்
கண்டதில்லை இப்படி ஓர்
சாமி புண்ணியம் தான்
செஞ்சிருக்கு தென்காசி
பூமி } (2)

ஆண்: வானம் தேஞ்சு
போச்சு பூமி காஞ்சு
போச்சு ஏழை எங்கள
ஏமாத்தி

ஆண்: கிழக்கு இருட்டி
போச்சு மேக்க மறைஞ்சு
போச்சு காலம் எங்கள
ஏமாத்தி

ஆண்: மண்ணோடு
மக்களையும் தத்தெடுத்த
ராசா இன்னொருக்க
எங்களைத்தான்
பெத்தெடுத்த ராசா

ஆண்: { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

ஆண்: ஊருக்குள்ள ஆறு
வந்து ஏறு பூட்டதான்
சொல்லுதய்யா தெருக்குள்ள
சாமி வந்து காப்பு கட்டத்தான்
கேக்குதய்யா

ஆண்: நெல்ல வெதைச்சு
பார்த்தா இப்போ சோறு
விளையுது ஆத்தா புல்ல
வெதைச்சு பார்த்தா இப்போ
எள்ளு விளையுது ஆத்தா

பெண்: கண்ணுக்கெட்டும்
தூரம் பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம்
துன்பம் ஏதும் இல்ல

ஆண்: { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

பெண்: பாறை கல்லும்
பாதம் பட்டு பச்ச நீளம்
ஆனதே பட்டினியும்
தூரமாக ஓடி போனதே

பெண்: தூர பட்டு பட்ட
போல எங்கள் நெஞ்சு
ஆனதே தொண்டை
குழி தாகம் தீர்ந்து
ஈரம் ஆனதே

பெண்: ஆஹா ஆ

ஆண்: பூமியிலும் களவு
வரும் உங்கள் நட்புல
பழுதில்லையே பசும்
பாலும் கர வடியும் உங்க
உறவில குறை இல்லையே

ஆண்: வெள்ள வேட்டி
கட்ட நல்ல வெள்ள
உள்ளம் வேணும் உங்க
முகத்த கண்டா எங்க தாய
போல தோணும்

பெண்: நல்லதையும் செய்ய
கைய நீட்டும் சாமி உள்ளதையே
சொல்ல வாய் திறக்கும் சாமி

ஆண்: { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

பெண்: { அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை } (2)

A little space to find your voice.

About Ayyathorai

Ayyathorai is a song from Ayya (2005). Performed by P.Balaram, Ragavendar. Music by Bharathwaj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer