Mudhal Mudhal Female Song Lyrics

Priyasakhi·2005

Priyasakhi movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை எனக்குள்ளே
இன்று புது வித மோதல்
இதன் பெயர் தானா
உலகத்தில் காதல்

பெண்: நான் சுவாசித்த
காற்றினை நேசித்து நீ
அதை சுவாசிக்க வேண்டுமடா
எனது பெயருக்கே உன்னை
எழுதி தந்திடு எனது மார்பினில்
தினமும் தூங்க வந்திடு

பெண்: ஓ முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

பெண்: மேகம் மட்டும்
சுவராகும் குளியல்
அறையை நான்
கேட்பேன் உனது கண்கள்
மட்டும் காண சின்ன துவாரம்
அதில் வைப்பேன்

பெண்: நூற்றி எட்டு
விண்மீனை ஒன்று
சேர்த்து நீ கட்டு எந்தன்
காலில் கொலுசு போல
கட்டி விட்டு தாலாட்டு

பெண்: அட மயிலின்
இறகால் செய்த ஒரு
காலணி நானும் கேட்பேன்
அட இரவினில் ஓட கடிகாரம்
தான் வீட்டில் வேண்டுமே

பெண்: என்னை கேட்டு
தான் நீயும் மூச்சு விடணுமே
கேட்டிடாமலே என்னை
நீயும் தொடணுமே

பெண்: முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

குழு: .......................

பெண்: வேலை நேரம் நீ
சென்றால் மோக நேரம்
நான் கொண்டால் ஒற்றை
முடியில் கட்டி வைப்பேன்
வெளியில் போக கூடாது

பெண்: சின்ன சின்ன
முத்தத்தை சமைத்து
நானும் தருவேனே
வெட்கம் தொட்டு கூச்சம்
தொட்டு முத்த உணவு
தின்போம் வா

பெண்: அட எண்ணை
நுரையை அள்ளி பூ
மெத்தை செய்ய சொல்லி
நான் போதும் போதும்
என்னும் வரையில்
மோகம் வேண்டுமே

பெண்: மீசை குத்தியே
ஆசை காயம் செய்யடா
இன்ப காயத்தில் நீயும்
எச்சில் தடவவா

பெண்: ஹான் முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

A little space to find your voice.

About Mudhal Mudhal Female

Mudhal Mudhal Female is a song from Priyasakhi (2005). Performed by K. S. Chithra. Music by Bharathwaj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer