Kanava Ninaiva Song Lyrics

Aasal·2010

Aasal movie poster
Movie
Aasal
Singer
V. V. Prasanna and Manjari
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

விசில்: ......................

ஆண்: கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

ஆண்: உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா

ஆண்: கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

ஆண்: உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா

பெண்: ஹா....ஆ...ஹா...ஆஅ...
ஆஅ....ஆஅ....ஆஅ..ஆ
ஆஅ....ஆஅ....ஆஅ..ஆ
ஹா....ஆ...ஹா...ஆஅ...
ஹா....ஆ...ஆ....ஆஅ....ஆஅ....
ஹா....ஆ...ஹா...ஆஅ...

பெண்: எனை தாங்கும் பூ தாயே
உயிரான மெய் நீயே
இதயத்தில் இன்று கேட்க்கும்
இசை நீயாட

பெண்: கடலோர அலை நீயே
எனை தீண்ட வருவாயே
நிழலாக நானும் அன்பே
நிஜம் நீயாட

பெண்: மலரில் மனமாய்
ஒன்று சேர்த்தவன் நீயடா

ஆண்: கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

ஆண்: உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா

பெண்: மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா

இருவர்: கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

A little space to find your voice.

About Kanava Ninaiva

Kanava Ninaiva is a song from Aasal (2010). Performed by V. V. Prasanna, Manjari. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer