Aadi Pattam Song Lyrics

Ponnumani·1993

Ponnumani movie poster
Singer
Mano
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆடி பட்டம் தேடி
பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா

ஆண்: ஆடி பட்டம் தேடி
பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா

ஆண்: வெளஞ்சது
நெல்லுமணி விதைச்சவன்
பொன்னுமணி விதை
போடணும் போடணும்
போடணும் உலகே பசி
ஆறனும் ஆறனும் ஆடி
பட்டம்

ஆண்: ஆஹா ஆடி பட்டம்
தேடி பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா

ஆண்: { கற்பூரத்து
வெத்தலைய மென்னு
தின்னு துப்பையில
சுகமா நாவோரம்
பாட்டொன்னு ஊரும் } (2)

ஆண்: அட மனுஷன்
சேர்க்கும் பணம் தான்
அது நிறைஞ்சா மாறும்
குணம் தான்

ஆண்: அட ஒருத்தன்
வாங்கும் கடன் தான்
அது உசுர வாங்கும்
தினம் தான்

ஆண்: கட்டெறும்பு தான்
கூட கூட்டம் கூடி வாழும்
இங்கே புத்தி கெட்டு நீ
போனா வாழ்கை என்ன
ஆகும் விதை போடணும்
போடணும் போடணும்
உலகே பசி ஆறனும்
ஆறனும் ஆடி பட்டம்

ஆண்: ஆஹா ஆடி
பட்டம் தேடி பார்த்து
விதைக்கணும் கண்ணையா
ஏறு பூட்டும் ஏழை கூட்டம்
வாழனும் சின்னையா

ஆண்: .................................

ஆண்: { அஞ்சு விரல்
மோதிரமும் பஞ்சு
மெத்தை சீதனமும்
அடடா நீ கேட்டா
நாடென்ன ஆகும் } (2)

ஆண்: ஒரு பொண்ணு
கேக்கும் வரம் தான்
அவ புருஷன் மனசில்
இடம் தான்

ஆண்: அட ஒன்னு
சேர்ந்து நடந்தா கரும்
காடும் மேடும் தடம்
தான்

ஆண்: இன்பம் துன்பம்
எல்லாமே ஒன்னு போல
எண்ணு உன்ன தந்ததுக்கு
தானாக பெருமை பேசும்
மண்ணு விதை போடணும்
போடணும் போடணும்
உலகே பசி ஆறனும்
ஆறனும் ஆடி பட்டம்

ஆண்: ஆ ஆடி பட்டம்
தேடி பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா

ஆண்: வெளஞ்சது
நெல்லுமணி விதைச்சவன்
பொன்னுமணி விதை
போடணும் போடணும்
போடணும் உலகே பசி
ஆறனும் ஆறனும்
ஆடி பட்டம்

ஆண்: ஆஹா ஆடி
பட்டம் தேடி பார்த்து
விதைக்கணும் கண்ணையா
ஏறு பூட்டும் ஏழை கூட்டம்
வாழனும் சின்னையா

ஆண்: ஆடி பட்டம் தேடி
பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா

A little space to find your voice.

About Aadi Pattam

Aadi Pattam is a song from Ponnumani (1993). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer