Sevvanthi Poo Mudicha Song Lyrics

16 Vayathinile·1977

16 Vayathinile movie poster
Singer
P. Susheela and Malaysia Vasudevan
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹேய்ய்ய்ய்...
தன்னான தான தன்னே தன்னென
ஹோய்
தன்னே தன்னென
ஹோய்
தன தன்னானே தான
தன்னே தான்னான
ஹோய்
தனே தன்னானே
ஹோய்
தனே தன்னானே தன்னானே

குழு: ஹோய்ய்ய்ய்.................

குழு: செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ

குழு: ஹோய்ய்ய்ய்....

ஆண்: செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா

குழு: ஹோய்

ஆண்: சேதி என்னக்கா

குழு: ஹோய்

ஆண்: நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா

குழு: ஹோய்

ஆண்: முத்து பல்லக்கா

குழு: ஹோய்

ஆண்: அது என்னமோ என்னமோ

குழு: ஹோய்ய்ய்ய்....

குழு: ஹேய்ய்

பெண்: கோயில் அம்மனுக்கு
சூடம் காட்டு
அத நேரில் காட்டு
அது சிரிப்பது தெரியாதோ

பெண்: பூசை உன்
கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு
இனி எனக் அது புரியாதோ

ஆண்: {கண்ணால் சொல்லு
மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே
அத வளைப்பேன்} (2)

ஆண்: சிரிக்காதே நாடு
பொறுக்காதே
என் மனசே கெடுதே
குயிலே மயிலே ஹோய்ய்ய்...

பெண்: செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா

குழு: ஹோய்

பெண்: சேதி என்னய்யா

குழு: ஹோய்

பெண்: நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா

குழு: ஹோய்

பெண்: முத்து பல்லய்யா

குழு: ஹோய்

பெண்: அது என்னமோ என்னமோ

குழு: ஹோய்ய்ய்ய்....

குழு: தந்தன தான தந்தன தானா
தந்தன தந்தன தந்தன தான
தானா தானா

ஆண்: ஆத்துல காத்தடிச்சா
அலை ஓடும் அலை ஓடும்
அலை ஓடும்
கெண்டை விளையாடும்
ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா...

பெண்: ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு
அது துணிஞ்சது எதுக்காக

ஆண்: உடம்பு இப்போ
நடுங்குதம்மா
சலங்கையைப்போல்
குலுங்குதம்மா

பெண்: நீ பலசாலி
நல்ல அறிவாளி

ஆண்: எனக்கு இதுவே போதும்
குயிலே மயிலே ஹோய்....

குழு: செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ

குழு: ஹோய்ய்ய்ய்.....

குழு: செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
ஹோய்
சேதி என்னய்யா
ஹோய்
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
ஹோய்
முத்து பல்லய்யா
ஹோய்
அது என்னமோ என்னமோ

குழு: ஹோய்ய்ய்ய்....

குழு: அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்......
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்.....

A little space to find your voice.

About Sevvanthi Poo Mudicha

Sevvanthi Poo Mudicha is a song from 16 Vayathinile (1977). Performed by P. Susheela, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer