Ada Mama Nee Song Lyrics

Chinna Mapillai·1993

Chinna Mapillai movie poster
Singer
Mano
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: ஹ ஹா ஹா ஹா ஹா....
ஹா ஹா....

ஆண் குழு: ஹே ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண்: அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…

ஆண் குழு: கொட்டாம கொட்டு

பெண் குழு: கொட்டு மேளம் தட்டு

ஆண்: குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…

ஆண் குழு: அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்.....

பெண் குழு: ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்......

ஆண்: ஆம்பளதான் அதுக்கு
அங்கே இங்கே லட்சணம் உண்டு
ஆசையில்தான் ருசிக்க
இங்கும் எங்கும் பட்சணம் உண்டு

ஆண்: ஏழைக்கொரு வேலை வந்தா
குடிச தங்கக் குடிச
நாளைக்கொரு நேரம் வந்து
கொடுக்கும் நல்ல பரிசு.....
போட்டி போட்டு முன்னேற
நான் போட்டேன் புது ரோடு

பெண் குழு: ஆஆ ஹா....ஆஆஆ

ஆண்: பாத்து பாத்து பண்பாடு
நான் காப்பேன் பொறுப்போடு

பெண் குழு: ஆஆ ஹா.... ஆஆஆ

ஆண்: சரக்குதான் சந்தோஷம்தான்
சந்தனம் மணக்கும் எந்நாளும்தான்

ஆண்: அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…

ஆண் குழு: கொட்டாம கொட்டு

பெண் குழு: கொட்டு மேளம் தட்டு

ஆண்: குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…

ஆண் குழு: அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்.....

பெண் குழு: ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்......

ஆண்: ஆச வச்சா அதுக்கு
அப்போ அப்போ பூஜை செய்யணும்
பாசம் வச்சா நெருங்கி
பக்கம் வந்து கட்டிக் கொள்ளணும்
எட்டி எட்டி தள்ளி நின்னா
எதுவும் தேடி வருமா ஆ......
இஷ்டப்பட்டு விட்டுபுட்டா
பொழுது கூடி வருமா ஆ......

ஆண்: கேட்டுப் பாரு கேளாமப்
போனாலே வாராது

பெண் குழு: ஆஆ ஹா....ஆஆஆ

ஆண்: தேடிப் பாரு தேடாமப்
போனாலே தெரியாது

பெண் குழு: ஆஆ ஹா....ஆஆஆ

ஆண்: நேரம்தான் நேரானது நெஞ்சில
மணக்கும் பூவானது

ஆண்: அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…

ஆண் குழு: கொட்டாம கொட்டு

பெண் குழு: கொட்டு மேளம் தட்டு

ஆண்: குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…

ஆண் குழு: அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்.....

பெண் குழு: ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்......

ஆண்: ஆஹா அஅஹா ஹா......

A little space to find your voice.

About Ada Mama Nee

Ada Mama Nee is a song from Chinna Mapillai (1993). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer