Arul Kann Paarvai Song Lyrics

Aanazhagan·1995

Aanazhagan movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
திருமகளே நல்ல வரமருளே
அதற்கிணையோ
இங்கு பெறும் பொருளே
வளங்களும் நலன்களும்
வளங்களும் நலன்களும் அமைந்திட

பெண்: அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ

பெண்: சா நிரிசா நிதபா மதப மக
சரி கமப தநி
சரிகரி நிரிநீ தபமா
பமகரி சரிக மாபா தநிசா நிசரி
கரிச நிநிச ரிசநி தநிச பதநிச
ரிசநி தநிச நிதப மபத நிசரிக

பெண்: பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே

பெண்: பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே

பெண்: உனைத் தொழுதால் ....
ஆ.....ஆ.....அ.....ஆ.....ஆ...
உனைத் தொழுதால் பழவினை அகலும்
பதத்தினை பணிந்தவர்
நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்

பெண்: கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ

A little space to find your voice.

About Arul Kann Paarvai

Arul Kann Paarvai is a song from Aanazhagan (1995). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer