Adi Koochatha Korachukkadi Song Lyrics

Aanandham·2001

Aanandham movie poster
Singer
Sukhwinder Singh and Swarnalatha
Lyricist
Kalaikumar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடி கூச்சத்த கொறச்சுக்கடி
நான் குச்சிப்புடி ஆடப்போறேன்
உன்னை காவடி தூக்கிட்டு
நான் சுத்தி சுத்தி போட போறேன்

ஆண்: இந்த ஒட்டகத்த கட்சிதமா
ஓட்டிக்க நானும் வரேன்
நான் கேட்டுகிறேன் நிச்சயமா
பட்டைய கெளப்ப போறேன்

பெண்: என் கூச்சத்த கொறச்சுகிட்டேன்
உன் குச்சிப்புடி பாக்க போறேன்

ஆண்: ஹேய்

பெண்: என்ன காவடி தூக்கிக்கதான்
உன் பக்கம் வந்து நிக்க போறேன்

ஆண்: ஹேய்

ஆண்: அடி மத்தளமே உன்ன
நான் தட்டி பாக்காத
அப்பளமா பொண்ணு
உன்ன அணைச்சு நொறுக்கட்டா

பெண்: நீ சறுக்குபாறை ஆட
என் இடுப்ப கொடுகட்டா
நான் இறுக்கி கட்டி புடுச்சு
என் எழும்ப ஒடிக்கட்ட

ஆண்: புயல் பாஞ்ச முயல் போல
நான் உன்ன மாத்தட்டா

பெண்: நொடி கூட அசராம
நான் ஒத்தலைக்கட்டா

ஆண்: அடி கச்சிக்குள்ள பொன்னா
வைக்கும் வித்தை எல்லாம்
ஒண்ணா காட்டட்டா

A little space to find your voice.

About Adi Koochatha Korachukkadi

Adi Koochatha Korachukkadi is a song from Aanandham (2001). Performed by Sukhwinder Singh, Swarna Latha. Music by S.A. Rajkumar, S. A. Rajkumar. Lyrics by Kalaikumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer