Kalyana Vaanil Song Lyrics

Aanandham·2001

Aanandham movie poster
Singer
Unni Menon and Sujatha
Lyricist
Tholkapiyan
A continuous glide, at your pace.
Text size

Chorus: Oru jodi pura vanthiruchchu
Sari satha patha sari….sari satha patha sari….
Saamanthi vaasaththil rendum
Santhanaththai poosikkitchu
Sari satha patha sari….sari satha patha sari….

Male: Kalyaana vaanil pogum megam oorkolam
Kannoduthaanae kannaad paarkkum aagaayam
Kalyaana vaanil pogum megam oorkolam
Kannoduthaanae kannaad paarkkum aagaayam
Azhiyaathathu kadhal kolam
Oyaamalae ketkum kadhil mela naayanam

Male: Neeyo yaettrum dheepaththil kaarthigai naalum
Veettukkul vara vendum
Enthan thottaththu poovukkul pookkum aasai
Unnaal ezha vendum

Male: Kalyaana vaanil pogum megam oorkolam
Kannoduthaanae kannaadi paarkkum aagaayam

Female: Thanneer kudaththil nyapagam nirappi
Vaasal engum thelippaene

Male: Neeyitta kolam tholaivinil nindre
Yaarae pola rasippaene

Female: Jeevanathi yaengum

Male: Yaengum….

Female: Adi manasu pongum

Male: Nenjukkuzh engum

Female: Engum

Male: Un ninaivu thangum

Female: Nee mugam paarkkira kannaadikku
Muththangalaal archanaigal seivaen

Male: Kalyaana vaanil pogum megam oorkolaam

Female: Kannoduthaane kannaadi paarkkum aagaayam

Female: Manaiviyaana nimishaththilirunthu
Unnai per solli azhaippaene

Male: Thoongum pothu un paer kettak
Thulli ezhunthu paarppenae

Female: Kuliyalarai pakkam

Male: Pakkam….

Female: Thalai thuvatta varuvaen

Male: Padukkaiynil michcham

Female: Michcham

Male: Vaiththu angae tharuvaen

Male: Valaiyosaiyaal saigai kaattuvaen
Thayangaamalae thevai aavum ketppen

Female: Kalyaana vaanil pogum megam oorkolam

Male: Kannoduthaanae kannaadi paarkkum aagaayam

Female: Azhiyaathathu kadhal kolam

Male: Oyaamalae ketkum kadhil mela naayanam

குழு: ஒரு ஜோடி புறா வந்திருச்சு...
சரி ஸத பத சரி... சரி ஸத பத சரி...
சாமந்தி வாசத்தில் ரெண்டும்
சந்தனத்தை பூசிக்கிச்சு...
சரி ஸத பத சரி... சரி ஸத பத சரி...

ஆண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
அழியாதது காதல் கோலம்
ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்

ஆண்: நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும்
வீட்டுக்குள் வர வேண்டும்
எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை
உன்னால் எழ வேண்டும்....

பெண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண்: தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி
வாசல் எங்கும் தெளிப்பேனே

ஆண்: நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே
யாரோ போல ரசிப்பேனே

பெண்: ஜீவநதி ஏங்கும்......

ஆண்: ஏங்கும்....

பெண்: அடி மனசு பொங்கும்

ஆண்: நெஞ்சுக்குழி எங்கும்.....

பெண்: எங்கும்....

ஆண்: உன் நினைவு தங்கும்

பெண்: நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்

ஆண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

பெண்: கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண்: மனைவியான நிமிஷத்திலிருந்து
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே

ஆண்: தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்
துள்ளி எழுந்து பார்ப்பேனே

பெண்: குளியலறை பக்கம்.....

ஆண்: பக்கம்...

பெண்: தலை துவட்ட வருவேன்

ஆண்: படுக்கையினில் மிச்சம்.....

பெண்: மிச்சம்...

ஆண்: வைத்து அங்கே தருவேன்

ஆண்: வளையோசையால் சைகை காட்டுவேன்
தயங்காமலே தேவை யாவும் கேட்பேன்

பெண்: கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

ஆண்: கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண்: அழியாதது காதல் கோலம்

ஆண்: ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்

A little space to find your voice.

About Kalyana Vaanil

Kalyana Vaanil is a song from Aanandham (2001). Performed by Unni Menon, Sujatha. Music by S.A. Rajkumar, S. A. Rajkumar. Lyrics by Tholkapiyan.

Lyrics available in English script (transliteration).

Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer