Aasai Aasaiyai Song Lyrics

Aanandham·2001

Aanandham movie poster
Singer
K. J. Yesudas
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஆ..... ஆஆ......

குழு: ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச

ஆண்: ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே

ஆண்: நம்மை காணுகிற
கண்கள் நம்மோடு சேர
கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற
இன்பம் அந்த சொர்க்கம்
தன்னை மிஞ்சும்

ஆண்: ஒரு நாள் கூட
இங்கு வரமாகும் உயிர்
எங்கள் வீடாகும் சுகமாய்
என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்

குழு: ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச

ஆண்: ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே

குழு: ஆஆ..... ஆஆ......

ஆண்: ஓ நம் தாயின்
முகத்தில் ஒரு கோடி
கடவுள் தரிசனம் நாங்கள்
பார்த்திடுவோம்

ஆண்: தீபங்கள் கோடி
நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல
மாற்றிடுவோம்

ஆண்: அன்னைக்கு
பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்திலும் சொந்தங்கள்
சேர்ந்திருப்போம் அனைவரின்
அன்பில் ஆயுளும் கூடிடுமே

குழு: ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச

ஆண்: ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே

ஆண்: ஓ பல நூறு வண்ணம்
ஒன்றாக சேரும் ஓவியம் போல
சேர்ந்திருப்போம்

ஆண்: வரலாறு எல்லாம்
நம் பேரை நாளை சொல்வதை
போல வாழ்ந்திருப்போம்

ஆண்: எங்களுக்குள்ளே
வளைந்திடுவோம் நாணலை
போல்தானே நம் ஒற்றுமை
காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும்
சந்தோசம்

குழு: { ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச } (2)

A little space to find your voice.

About Aasai Aasaiyai

Aasai Aasaiyai is a song from Aanandham (2001). Performed by K. J. Yesudas. Music by S.A. Rajkumar, S. A. Rajkumar. Lyrics by Kalai Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer