Manase Song Lyrics

Pudhiya Geethai·2003

Singer
Tippu and Swarnalatha
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ..........................

ஆண்: { மனசே இள
மனசே மலரும் பூ
மனசே மனதில்
நினைப்பதெல்லாம்
நடக்கும் நாள் இதுவே } (2)

ஆண்: ஒரு சொர்க்கத்திலே
இது உருவான உறவா
இல்லை சொர்க்கத்தையே
இங்கு உருவாக்கும் உறவா

ஆண்: ஆனந்தம் அலை
மோதும் கண்ணில் எந்நாளும்
{ கொண்டாட்டம் கும்மாளம்
மண்ணில் எப்போதும் } (2) ஹே

ஆண்: என்றும் சந்தோஷம்
எங்கும் சந்தோஷம் வானம்
வரைக்கும் அடடா எங்கள்
சந்தோஷம்

ஆண்: ஒரு வயசு ஆனது
போல் இன்பம் இருக்கு
{ ஒரு கோடி காலம் வாழ
ஆசை எனக்கு } (2) ஹே

ஆண்: ஒரு நாள் பூக்களும்
தான் தலுக்கென புன்னகைக்கும்
சிரிக்கும் மனிதனுக்கே சிகரம்
காத்திருக்கும்

ஆண்: பூ முதல் புல்
வரைக்கும் ஒவ்வொன்றும்
ரசித்திடலாம் குயிலின்
கூட்டுக்குள்ளே கொஞ்ச
நாள் வசித்திடலாம்

ஆண்: வானவில்லை
கண்டால் நீ விழி
இமைக்காதே அது
மூணு நிமிஷம் தான்
அதை இழந்து விடாதே

ஆண்: வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான் காலம் கை
தட்டும் இனி காதல் நித்தம்
தான் ஹே

ஆண்: வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான்

பெண்: ஆசை வந்தாச்சே
ஆசை வந்தாச்சே நெஞ்சுக்குள்ளே
தான் புது புது ஆசை வந்தாச்சே

பெண்: ஏதேதோ கனவுகள்
தான் கண்ணில் வந்தாச்சே
இது போல வாழ்ந்திட தான்
ஆசை வந்தாச்சே

ஆண்: வாழ்வில் ஒரு
முறைதான் திருமண
கோலம் வரும் அடடா
அன்று முதல் ஆனந்த
காலம் வரும்

ஆண்: ஒவ்வொரு
இதயத்திலும் திருமண
ஞாபகங்கள் ஆயுள் காலம்
வரை இருக்கும் ஆனந்தங்கள்

ஆண்: உறவுகள் தான்
என்றும் உங்கள் கூட
வருமே அந்த உறவுகள்
தான் வந்தால் அந்த
வாழ்க்கை சுகமே

ஆண்: உலகத்தின் …
உலகத்தின் செல்வந்தன்
ஆன ஒருவன் ஒரு லட்சம்
சொந்தங்கள் சேர்த்த மனிதன்

பெண்: { காதல் நெஞ்சமே
காதல் நெஞ்சமே இன்று
சேர்ந்திடும் அழகிய காதல்
நெஞ்சமே

பெண்: நூறாண்டு
சேர்ந்திருக்க வாழ்த்தும்
நெஞ்சமே வாழ்வெல்லாம்
சந்தோஷம் வந்து கொஞ்சுமே } (2)

ஆண்: .............................

A little space to find your voice.

About Manase

Manase is a song from Pudhiya Geethai (2003). Performed by Tippu, Swarna Latha. Music by Yuvan Shankar Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer