Thattan Kidaikaiyiliyo Song Lyrics

Alli Thandha Vaanam·2001

Alli Thandha Vaanam movie poster
Singer
Swarnalatha
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

பெண்: தட்டான் கெடைக்கலையோ
தங்கம்தான் உருகலையோ
கட்டித் தங்கம் வச்சிருக்கும்
கடக்காரன் தெறக்கலையோ

பெண்: தெருவோட போகுறப்போ
திரும்பாம நீயும் போனா
தெருவோட போகுறப்போ
திரும்பாம நீயும் போனா

பெண்: ஒரு மாசம் அழுதிருப்பேன்
ஒரு மாசம் அழுதிருப்பேன்
உசிரோடு செத்திருப்பேன்

பெண்: ஒரு மாசம் அழுதிருப்பேன்
உசிரோடு செத்திருப்பேன்

பெண்: மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு
மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு.........

பெண்: எத்தனையோ கொளமிருக்கு
இடி விழுந்த கெணறிருக்கு.....
எத்தனையோ கொளமிருக்கு
இடி விழுந்த கெணறிருக்கு.....
மத்தவங்க பரிசம் இட்டா
மண்ணுக்குள்ளே எடமிருக்கு

பெண்: வண்டியிலே வரிசை வரும்
வரிச்சங்கு முந்தி வரும்
வண்டியிலே வரிசை வரும்
வரிச்சங்கு முந்தி வரும்

ஆண்: வளவி கழண்டோடி......
வாசலிலே கதறி அழும்
என் வளவி கழண்டோடி......
வாசலிலே கதறி அழும் ஒ..ஒ...ஒ...

பெண்: மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு
மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு........

A little space to find your voice.

About Thattan Kidaikaiyiliyo

Thattan Kidaikaiyiliyo is a song from Alli Thandha Vaanam (2001). Performed by Swarna Latha. Music by Vidyasagar. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer