Alaiye Alaiye Song Lyrics

Iyarkai·2003

Iyarkai movie poster
Movie
Iyarkai
Singer
Shankar Mahadevan
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓ ஹோ
ஹோ ஹோ

ஆண்: அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்

ஆண்: பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை

ஆண்: ஒரு துளியானேன்
உன்னாலே இன்று
கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே

ஆண்: அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்

ஆண்: பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை

ஆண்: மொட்டுக்குள்ளே
வாசம் போலே கட்டுப்பட்டு
நின்றாயே ............................
முட்டிச்செல்லும் காற்றாய்
வந்து தொட்டு திறந்து
கொண்டேனே ......................

ஆண்: உனது ஊடல்
தீராமல் எனது கடலில்
மீன் இல்லை கருணை
பார்வை நீ பார்த்தாய்
கரையில் கூட மீன்
தொல்லை

ஆண்: முகத்திரையை
கழற்றிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து
கொண்டேன் முகத்திரையை
கழற்றிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து
கொண்டேன்

ஆண்: அலையாடிய
அலையாடிய கரையில்
விளையாடிய விளையாடிய
பறவை மடியேறுது மடியேறுது
மார்கழியே

குழு: ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ

ஆண்: பெண்ணே நான்
ஓர் வார்த்தையில்லை
உந்தன் இதழில் தித்திக்க
..............................................
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை
உந்தன் கண்ணில் ஒட்டிக்க
.............................................

ஆண்: எனது ஜீவன் தீர்ந்தாலும்
எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில்
போனாலும் வேரின் வாழ்வு
மண்ணோடு

ஆண்: நீர் விழுந்தால் மண்
மடியில் நான் விழுந்தால்
உன் மடியில் நீர் விழுந்தால்
மண் மடியில் நான் விழுந்தால்
உன் மடியில்

ஆண்: கடலோ கடல்
இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய
பொழுதும் பிரியாதிரு
பிரியாதிரு புன்னகையே

குழு: ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ

ஆண்: அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்

ஆண்: பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை

ஆண்: ஒரு துளியானேன்
உன்னாலே இன்று
கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே

குழு: ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ

A little space to find your voice.

About Alaiye Alaiye

Alaiye Alaiye is a song from Iyarkai (2003). Performed by Shankar Mahadevan. Music by Vidyasagar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer