Aasai Aasai Ippozhudhu Song Lyrics

Dhool·2003

Dhool movie poster
Movie
Dhool
Singer
Shankar Mahadevan and Sujatha
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

ஆண்: கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது

பெண்: மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது மணலாய்
விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது

பெண்: ...............................

பெண்: ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

பெண்: தலை முதல்
கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது

ஆண்: ம்ம்.. இடைவெளி
குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது

பெண்: அருகம்புல் ஆகிறேன்
இப்பொழுது அதை ஆடு தான்
மேய்வது எப்பொழுது

ஆண்: திருவிழா ஆகிறேன்
இப்பொழுது நீ எனக்குள்
தொலைவது எப்பொழுது

பெண்: ...............................

பெண்: ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை

ஆண்: புல்வெளி ஆகிறேன்
இப்பொழுது நீ பனித்துளி
ஆவது எப்பொழுது

பெண்: ஆ... கொட்டும்
மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது

ஆண்: கிணற்றில் சூரியன்
இப்பொழுது உன் கிழக்கில்
உதிப்பது எப்பொழுது

பெண்: புடவை கருவில்
இப்பொழுது நீ புதிதாய்
திறப்பது எப்பொழுது

ஆண்: ...............................

பெண்: ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

ஆண்: கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது

ஆண்: மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது

பெண்: மணலாய் விரிந்தேன்
நான் இப்பொழுது சுவடை
பதித்தாய் நீ இப்பொழுது

பெண்: ...............................

A little space to find your voice.

About Aasai Aasai Ippozhudhu

Aasai Aasai Ippozhudhu is a song from Dhool (2003). Performed by Shankar Mahadevan, Sujatha. Music by Vidyasagar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer