Achamillai Achamillai Manamae Song Lyrics

Bagavathi·2002

Bagavathi movie poster
Singer
Shankar Mahadevan
Lyricist
Snehan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓ ஸும் ஸும்
ஓ ஹோ ஸும் ஸும்

ஆண்: அச்சமில்லை
அச்சமில்லை மனமே

குழு: ஹோய் ஹோய்

ஆண்: வெற்றியெல்லாம்
இனி இவன் வசமே

குழு: ஹோய் ஹோய்

ஆண்: மோதாதே இவனிடம்
மோதாதே

ஆண்: அச்சமில்லை
அச்சமில்லை மனமே
வெற்றியெல்லாம் இனி
இவன் வசமே

குழு: ஹோ ஹோ
தரிகிடதத தரிகிடதத
ஓ தரிகிடதத தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட
ஓஹோ

ஆண்: மண் என்றால்
எவெரெஸ்ட்டா இருப்பாண்டா
மரம் என்றால் ஆணி வேறா
இருப்பான் டா

குழு: ஹோ ஹோ தரிகிடதத
தரிகிடதத

ஆண்: இவன் நடக்கும்
திசையே கிழக்காய் மாறுது
எடுக்கும் முடிவே தீர்ப்பாய்
ஏறுது

குழு: ஹோய் ஹோய்

ஆண்: இவன் எழுந்தால்
இடியின் முழக்கம் கேட்குது
நடந்தால் எதிரிக்கும்
பயத்தால் வேர்க்குது

குழு: ஹோய் ஹோய்

ஆண்: பூவாக இருந்தவன்
முள்ளானான்

குழு: ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ

ஆண்: அச்சமில்லை
அச்சமில்லை மனமே

குழு: ஹோய் ஹோய்

ஆண்: வெற்றியெல்லாம்
இனி இவன் வசமே

குழு: ஹோய் ஹோய்

ஆண்: மோதாதே
இவனிடம் மோதாதே

ஆண்: சூரியனை
கண்ணுக்குள்ளே இடம்
மாற்று சந்திரனை
சூரியனாய் நீ மாற்று

குழு: ஹோ ஹோ
தரிகிடதத தரிகிடதத
ஓ தரிகிடதத தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட
ஓஹோ

ஆண்: சிறு உளி தான்
மலையை தகர்த்து காட்டுது
துளையிட்ட பிறகே மூங்கில்
இசைக்குது

குழு: ஹோய் ஹோய்

ஆண்: இந்த பூமி உனக்கே
விரிஞ்சு கிடக்குது புதிதாய்
எதையோ எதிர் பார்க்குது

குழு: ஹோய் ஹோய்

ஆண்: நீயாக
தோன்றிடு தீயாக

ஆண்: அச்சமில்லை
அச்சமில்லை மனமே

குழு: ஹோய் ஹோய்
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே

குழு: ஹோய் ஹோய்

ஆண்: மோதாதே இவனிடம்
மோதாதே

A little space to find your voice.

About Achamillai Achamillai Manamae

Achamillai Achamillai Manamae is a song from Bagavathi (2002). Performed by Shankar Mahadevan. Music by Deva. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer