Vaadi Vaadi Naattu Katta Song Lyrics

Alli Thandha Vaanam·2001

Alli Thandha Vaanam movie poster
Singer
Shankar Mahadevan and Sujatha Mohan
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட

பெண்: ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

ஆண்: நீதானே கண்ணுக்குள்ள கத்தி வச்சு
நீதானே ஹோய்........

பெண்: தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்

ஆண்: ஆளில்லா ஆத்தங்கரை.......

பெண்: அதுக்கு இப்ப என்னாங்கிறே

ஆண்: ஏ ஏ.......வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட

குழு: ..............................

பெண்: கனவில நீங்க கடிச்சு வச்ச
காயம் வலிக்கிறதே...........

ஆண்: ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் கொழம்பில கொதிக்கிறதே

பெண்: என் மாமா.....ஆ......என் மாமா
உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே

ஆண்: நுனி நாக்கால பொட்டு வச்சா
நெட்டி தள்ளாதே

பெண்: என் மாமா........காதோரம் மூச்சுத்தட

ஆண்: சூடேறும் சும்மாக் கெட.......

ஆண்: ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட

பெண்: வசமா வந்து மாட்டிக்கிட்ட

ஆண்: மூணாஞ்சாமம் வீணாப்போகும்
முழுசாப் போத்திக்கவா

பெண்: ஓலப்பாயி கூச்சல் போடும்
கதவை சாத்திட்டு வா......

ஆண்: அடி ஆத்தி......அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ

பெண்: அட உன் கூத்த பல்லிப் பாத்து
உச்சுக் கொட்டாதோ..........

ஆண்: அடி ஆத்தி.......ஆளில்லா ஆத்தங்கரை

பெண்: அதுக்கு இப்ப என்னாங்கிறே........

ஆண்: ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட

பெண்: கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

ஆண்: ஆளில்லா ஆத்தங்கரை

பெண்: அதுக்கு இப்ப என்னாங்கிறே........

A little space to find your voice.

About Vaadi Vaadi Naattu Katta

Vaadi Vaadi Naattu Katta is a song from Alli Thandha Vaanam (2001). Performed by Shankar Mahadevan, Sujatha Mohan. Music by Vidyasagar. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer