Yea Duraa Song Lyrics

Aathi·2006

Aathi movie poster
Movie
Aathi
Singer
Tippu and Saindhavi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: .............................

பெண்: .............................

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்

பெண்: ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்

பெண்: போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்

ஆண்: மோரா
தயிரான்னு கன்னத்த
கடையிறதும்

பெண்: ஊரா ஊர்
ஊரா சுத்துறதும்

ஆண்: { இப்போ
இல்லாட்டி எப்போ

பெண்: இப்போ
இல்லாட்டி எப்போ } (2)

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும் ...ம்ம்

பெண்: ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும் ....ம்ம்

ஆண்: ...............................

ஆண்: சந்தனக்கல்லு
சந்தனக்கல்லு உன்னோடைய
இடுப்புல பார்த்தேன்

பெண்: சக்கர மில்லு
சக்கர மில்லு உன்னோடைய
உதட்டுல பார்த்தேன்

ஆண்: ஏ தக்காளி
தோட்டமே பப்பாளி
கூட்டமே முக்காலி
போட்டு நிக்குற

பெண்: ஹே வண்டூர
பூவுதான் நண்டூர மேனி
தான் தண்டூரா போட்டு
சொல்லுற

ஆண்: தூங்கா நிழலுல
புல்லாங்குழலுல நீயும்
நானும் ஜோடியா பாட்டு
பாடலாம்

ஆண்: { இப்போ
இல்லாட்டி எப்போ

பெண்: இப்போ
இல்லாட்டி எப்போ } (2)

ஆண்: .............................

பெண்: .............................

ஆண்: .............................

பெண்: ஹை பொம்மலாட்டமே
கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள
செங்க சூல போட்டே

ஆண்: ஹே போட்டுத்தாக்குமே
காயமாக்குமே சதையல்ல
அது ஒரு சாட்ட

பெண்: அத்திக்கா மச்சமும்
ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா
நானும் காட்டவா

ஆண்: ஏலக்கா வயசையும்
ஜாதிக்கா மனசையும் அக்கக்கா
நானும் பாக்கவா

பெண்: ஹே அம்பாரி
கொண்டையும் அலங்கார
தண்டையும் வேணான்னு
சொல்லுதே வெக்கத்தோடு தான்

பெண்: { இப்போ
இல்லாட்டி எப்போ

ஆண்: இப்போ
இல்லாட்டி எப்போ } (2)

ஆண்: ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்

பெண்: ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்

பெண்: ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்

ஆண்: ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்

பெண்: மோரா
தயிரான்னு கன்னத்த
கடையிறதும்

ஆண்: ஊரா ஊர்
ஊரா சுத்துறதும்

ஆண்: { இப்போ
இல்லாட்டி எப்போ

பெண்: இப்போ
இல்லாட்டி எப்போ } (2)

A little space to find your voice.

About Yea Duraa

Yea Duraa is a song from Aathi (2006). Performed by Tippu, Saindhavi. Music by Vidyasagar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer