April Mazhai Megame Song Lyrics

123·2002

123 movie poster
Movie
123
Singer
Anuradha Sriram
Lyricist
Not available
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் ..................

பெண்: ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே

குழு: டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண்: என் சுவாசகாற்றிலே
பூவெல்லாம் மலருமே

குழு: டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண்: தென்றல்
எந்தன் மடியில்

குழு: நன நன நன
னா னா னா போடும்
குட்டி தூக்கம்

குழு: நன நன நன
னா னா னா

பெண்: கண்ணை விழித்து
பார்த்து தேநீர் கூட கேட்கும்
பொய்யில்லை

குழு: டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண்: ஆஹா ஆஹா

குழு: டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண்: ஏஹே ஏஹே

பெண்: ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே

குழு: ....................................

பெண்: தலை கீழாய்
விழுகும் அருவி துள்ளி
கொண்டு எழுந்து ஓடும்
பாறை மேல் மோதும்
போதும் பாடி கொண்டு
குழுங்கி ஆடும்

பெண்: நானும் அந்த
அருவி போலே ஆடி
பாடுவேன் இங்கு எந்த
பாறை வந்த போதும்
துணிந்து மோதுவேன்

பெண்: இதழின் ஓரம்
நனையும் என் சிரிப்பில்
உலகம் கவிழும்

பெண்: அழுகின்ற இரவை
கூட நான் சிரிக்க
வைத்திடுவேன் துயில்
கின்ற சூரியனின் கை
பிடித்து எழுந்திடுவேன்

பெண்: கர்வம் கொஞ்சம்
உள்ளது இளமை என்னை
தள்ளுது கர்வம் கொஞ்சம்
உள்ளது இளமை என்னை
தள்ளுது

குழு: டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்

பெண்: ஆஹா ஆஹா

பெண்: ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே

குழு: ............................

பெண்: பதினாறு வயது
போல போதை தரும்
வயது ஏது கனவோடு
கைகள் கோர்த்து
காற்றை உண்டு
வாழும் போது

பெண்: அள்ள தோன்றும்
கிள்ள தோன்றும் மனசு
முழுதுமே மனம் வெள்ளம்
போல அங்கும் இங்கும்
ஓட பார்க்குமே

பெண்: பயணம்
செய்ய பிடிக்கும்

குழு: ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் படுக்கை
சுகமாய் வலிக்கும்

குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: வானவில்லை
ஊஞ்சலாக்கி அடம்
பிடித்து ஆடிடுவேன்
காற்று வீசும் போது
நானும் புல்லாங்குழல்
ஆகிடுவேன்

பெண்: வாழ்க்கை ரொம்ப
அதிசயம் வாழ்ந்து தானே
பார்க்கணும் வாழ்க்கை
ரொம்ப அதிசயம் வாழ்ந்து
தானே பார்க்கணும்

குழு: டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண்: ஏஹே ஏஹே
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண்: ஆஹா ஆஹா

பெண்: ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே

குழு: டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண்: ஆஹா டன் டன்
டன் டன் டன் டன் டன்
டன் ஆ

A little space to find your voice.

About April Mazhai Megame

April Mazhai Megame is a song from 123 (2002). Performed by Anuradha Sriram. Music by Deva.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer