Hello Mister Naidu Song Lyrics
Vallarasu·2000
பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
அள்ளியெடு கொள்ளையிடு
சொல்லிக் கொடு நாயுடு
அச்சம் விடு உச்சம் தொடு
கொடி நடு நாயுடு....
பெண்: பாலாற்றில் போராடு ஆழத்தில் நீராடு
பூ முத்தம் ஒவ்வொன்றுக்கும் பொன்னை போடு
வேறென்ன ஏற்பாடு ஆனந்த கூத்தாடு
நெஞ்சோடு தலையணை தேடு
நிம்மதியோடு நிம்மதியா
பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
ஆண்: உன்னை வளைத்து பிடிக்கத்தான்
மனதில் ஒரு வேகம்
பெண்: ஓஓ.....ஒஹ்
ஆண்: உன்னை அணைக்கும் அணைப்பிலே
நொறுங்கி விடும் தேகம்
ஆண்: வேடம் போட்டு வந்த வேடன் நானடி
விரித்த வலையிலே காடே விழுமடி
ரா ரா ரா ரா ரா ரா....
பெண்: தெலுங்கு தேசத்து மொளகா போலே
ஆண்: ஹா
பெண்: ஒதட்டு முத்தம் ஒரைக்குது உள்ளே
ஆண்: ஹஹா
பெண்: கோதாவரி கரை வாழையை போலே
சாயவா நெஞ்சிலே.......ஹஹா..
ஆண்: ஹோய்....செப்பு சிலைக்குள் என்னென்ன உண்டு
துப்பு துலக்க வந்தவன் நானே
நினைத்த காரியமே வெற்றி வெற்றி பெண்ணே
பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு ஹேய்
ஆண்: ஹஹா.....
குழு: ..................................
ஆண்: படம் அழகு என்பதா பாம்பு மழை வெல்லவே
பெண்: ஆ......
நிழல் கறுப்பு என்பதா இருட்டும் மீள வெல்லவே
பாம்பை அறியத்தான் வல்லூறு வந்திருக்கு
இருட்டை விரட்டத்தான் தீக்குச்சி வந்திருக்கு
ரா ரா ரா ரா ரா ரா....
பெண்: தீபம் அணைக்க தீக்குச்சி எதுக்கு
ஆண்: ஹா
பெண்: இருட்டில் படிக்க ஏடுகள் இருக்கு
ஆண்: ஹா
பெண்: உதடு போடும் கையெழுத்துக்காக
ஒடம்புதான் துடிக்குது
ஆண்: காற்றை துளைத்து ரகசியம் எல்லாம்
கண்டு பிடிக்கும் காலம் வந்தாச்சு
இன்னும் கொஞ்சம் தூரம்தான்
வெற்றி வெற்றி வெற்றி பெண்ணே
பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ
ஹலோ ஹௌ டு யூ டு
ஆண்: ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
ஆண்: உந்தன் முகம் அது எது சொல்லி விடு நாயுடு
கன்னி பெண்ணின் கன்னம் குத்தும் தாடி எடு நாயுடு
இருளுக்கு பின் பக்கம் அறியாமல் போவேனோ
இரு கண்ணில் சூரியன் உண்டு நான் வீழ்வேனா
ஆண்: தென்மதுரைக்காரன் நான்
ஜெயிக்காமல் போவேனோ
புலி வேட்டைக்காரன் கிளியை
சிந்திப்பானா சிந்திப்பானா
பெண்: ஹலோ மிஸ்டர் நாயுடு ஹா
ஹலோ ஹௌ டு யூ டு...ஹஹாஹ்....
Female: Hello mister naidu
Hello how do you do
Female: Hello mister naidu
Hello how do you do
Alli edu kollaiyidu
Solli kodu naidu
Achcham vidu uchcham thodu
Kodi nadu naidu
Female: Paalaattril poraadu aazhaththil neeraadu
Poo muththam ovvondrukkum ponnai podu
Verenna yarpaadu anantha kooththaadu
Nenjodu thalaiyanai thedu
Nimmathiyodu nimmathiyaa
Female: Hello mister naidu
Hello how do you do
Male: Unnai valaiththu pidikkaththaan
Manathila oru veam
Female: Oo…..ooh
Male: Unnai anaikkum anaippilae
Norungi vidum thegam
Male: Veadam pottu vantha vedan naanadi
Viriththa valaiyilae kaadae vizhumadi
Raa raa raa raa raa raa
Female: Telungu dhesaththu molagaa polae
Male: Haa
Female: Odhattu muththam oraikkuthu ullae
Male: Hahaa
Female: Godhaavari karai vaazhaiyai polae
Saayavaa nenjilae….hahaa…
Male: Hoi….seppu silaikkul ennenna undu
Thuppu thulakka vanthavan naanae
Ninaiththa kaariyamae vettri vettri pennae
Female: Hello mister naidu
Hello how do you do
Male: Hahaa…..
Chorus: …………….
Male: Padam azhagu enbathaa paambu mazhai vellavae
Female: Aa….
Nizhal karuppu enbathaa iruttum meela vellavae
Paambai ariyaththaan vallooru vanthirukku
Iruttai virattaththaan theekkutchi vanthirukku
Raa raa raa raa raa raa
Female: Dheepam anaikka theekkutchi edhukku
Male: Haa
Female: Iruttil padikka yaedugal irukku
Male: Haa
Female: Udhadu podum kai ezhuththukkaaga
Odambuthaan thudikkuthu
Male: Kaattrai thulaiththu ragasiyam ellam
Kandu pidikkum kalam vanthaachchu
Innum konjam dhooramthaan
Vettri vettri vettri pennae
Male: Unthan mugam adhu edhu solli vidu naidu
Kanni pennin kannam kuththum thaadi edu naidu
Irulukku pin pakkam ariyaamal poveno
Iru kannil sooriyan undu naan veezhvenaa
Male: Thenmadhuraikkaaran naan
Jeyikkaamal povaeno
Puli vettaikkaaran kilaiyai
Sinthippaanaa sinthippaanaa
Female: Hello mister naidu haa
Hello how do you do….hahah…
About Hello Mister Naidu
Hello Mister Naidu is a song from Vallarasu (2000). Performed by Anuradha Sriram, Mano. Music by Deva. Lyrics by Vairamuthu.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Aruppukottai Akka PonnuVallarasu · 2000Hariharan and Sujatha
- Chekka Chekka SevanthaVallarasu · 2000S. P. Balasubrahmanyam and S. Janaki
- Nenje Nenje Thuninthu ViduVallarasu · 2000Shangar Mahadevan
- Adyar Beach OramVallarasu · 2000Deva
- Vaanil KaayuthaeVaali · 1999Mano, Anuradha Sriram and S. J. Surya
- Thoppul EnnaVallal · 1997Mano and Anuradha Sriram
- Anda Ka KasamPagaivan · 1997Mano
- Nilavai KonduvaVaali · 1999Unnikrishnan and Anuradha Sriram
- Poo Malai PodumPagaivan · 1997Anuradha Sriram and Krishnaraj
- Punnagai Raniye (Duet)Kaalam Maari Pochu · 1996Mano, K. S. Chitra and Krishnaraj
- Rajanea YuvarajanaePagaivan · 1997Anuradha Sriram and Arunmozhi
- Rajasthanu Pulli MaanuTamil Selvan · 1996Mano and Swarnalatha
More songs with the same singer
- Anbe Anbe KollatheJeans · 1998Hariharan and Anuradha Sriram
- Anbendra MazhaiyilaeMinsara Kanavu · 1997Anuradha Sriram
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Othayya RettayaFebruary 14 · 2005Pushpavanam Kuppuswamy and Anuradha Sriram
- ThinnadheyParthen Rasithen · 2000Shankar Mahadevan and Anuradha Sriram
- Oh PriyasakhiPriyasakhi · 2005Srinivas and Anuradha Sriram
More songs with the same lyricist
- Kaalam En Kadhali24 · 2016Benny Dayal
- Punnagaye24 · 2016Haricharan and Shashaa Tripati
- Endrendrum PunnagaiAlaipayuthey · 2000A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas
- Evano OruvanAlaipayuthey · 2000Swarna Latha
- Kadhal SaduguduAlaipayuthey · 2000S.P. Balasubrahmaniyam and Charan
- MaangalyamAlaipayuthey · 2000Clinton Cerejo, Srinivas and A. R. Rahman
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

