Oh Priyasakhi Song Lyrics

Priyasakhi·2005

Priyasakhi movie poster
Singer
Srinivas and Anuradha Sriram
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ ப்ரியசகி
என் ப்ரியசகி என்
பேச்சிலும் உயிர்
மூச்சிலும் நீ தானடி

ஆண்: என் ஜென்மம்
முழுவதும் நீயடி என்
ஜீவனடியே நீயடி வாழ்வின்
எல்லை வரை வாழ்வின்
எல்லை வரை

ஆண்: ஓ ப்ரியசகி என்
ப்ரியசகி என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும் நீதானடி

ஆண்: ..................................

பெண்: ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ

ஆண்: மேகமாய் வந்து
பூவிதைகளை மோகம்
கொண்டு தூவ பூவிதழ்
வழி தேன் துளி பட்டு
தேகம் சூடாக

பெண்: பூ மகள் சூடாகினாள்
அந்த தேன் துளி என்ன
ஆகும் ஆசையாய் நீ
தீண்டினால் அது
மீண்டும் பூவாகும்

ஆண்: தென்றல் வந்து
தீண்டும் போது
தேவலோகம் தெரிகிறது

பெண்: எந்தன் மார்பில்
சாயும் போது இன்ப
லோகம் தெரிகிறது

ஆண்: வா வா என்
தேவதையே தேவதையே

பெண்: ஓ ப்ரியசகி உன்
ப்ரியசகி உன் உயிரிலே
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே

பெண்: ஹா ஆ ஆ

ஆண்: லாலாலாலா லா

பெண்: ஹா ஹா ஹா
ஆ ஆ

ஆண்: லா லா ஹா
லா லா ஹா

பெண்: ஹா ஆஆ ஆ

பெண்: தேவதை இதழ்
ஓரமே மது ஊருதே
சுவையாக வேண்டுமே
சரி பாதியை சுகம் யாவும்
எனக்காக

ஆண்: தேடுதே சுகம்
தேடுதே இதழ் பாயுதே
சுவைக்காக தேவைகள்
உன் தேவைகள் நான்
தருவேன் முழுதாக

பெண்: பார்வை பட்ட
நொடியில் எந்தன்
உயிரும் பற்றி எரிகிறதே

ஆண்: பாவை உந்தன்
கைகள் பட்டு உலகம்
பற்றி எரிகிறதே

பெண்: எரிகிறதை
அணைத்து விடு
என்னை அணைத்து
விடு

ஆண்: ...............................

ஆண்: ஓ ப்ரியசகி என்
ப்ரியசகி என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும் நீ
தானடி

ஆண்: இது உதடுகள்
நடத்தும் யுத்தமா இல்லை
இதயங்கள் துடிக்கும்
சத்தமா வாழ்வின்
எல்லை வரை

A little space to find your voice.

About Oh Priyasakhi

Oh Priyasakhi is a song from Priyasakhi (2005). Performed by Srinivas, Anuradha Sriram. Music by Bharathwaj. Lyrics by Thenmozhiyal.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer