Othayya Rettaya Song Lyrics

February 14·2005

February 14 movie poster
Singer
Pushpavanam Kuppuswamy and Anuradha Sriram
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா
நான் இப்ப ஒத்தடி நீ
சேர்ந்துகிட்டா சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி

ஆண்: ஒத்தையா.....ரெட்டையா

பெண்: ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா

குழு: ....................................

ஆண்: ரங்கு ரங்கு ராட்டினமே
சங்கு சங்க சக்கரமே
சுத்தி சுத்தி ஆடிடலாம் ஓடி வாடி

விசில்: .........................

பெண்: ஒய் தோள் உருச்ச சாத்துக்குடி
முக்குளிக்கும் தூத்துக்குடி
முத்தம் இட்டு சேந்துக்கலாம் வாடா வாடா

விசில்: .......................

ஆண்: ஏ வால் இல்லா காத்தாடி நீ தானடி
வால் உள்ள கூத்தாடி நான் தானடி

பெண்: பச்ச புல்ல நீ மேய பாக்குற
பச்ச புள்ளைய காயம் ஆக்குற

ஆண்: உன்னோட நான் ஆட
என்னோடு நீ ஆட

பெண்: ஒத்தையா....ஹோய் ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா

குழு: .......................

ஆண்: ஒத்தையா ரெட்டையா

பெண்: ஒத்தையா ரெட்டையா
ரெட்டையா ஒத்தையா

ஆண்: ரெட்டையா ஒத்தையா

குழு: ..............................

ஆண்: கண்ணு ரெண்டும் மீன் கொழம்பு
உதடு ரெண்டும் தேன் கொழம்பு
தித்திக்கிற சண்டை போட தேடி வாடி

பெண்: ஆ....ஆஅஹ்....ஆஹ்...ஆஹ்....ஆஅ....
ஓ பச்ச தண்ணி நான்தானே
பச்ச தண்ணி நீ தானே
வெந்நீர கொதிக்க வைக்க ஓடி வாடா

விசில்: ............................

ஆண்: அடி என்னோட ஒப்பந்தம் ஆனாயடி
நான் தித்திக்கும் தீப்பந்தம் ஆனேன்னடி

பெண்: அச்சு வெல்லமே எச்சில் ஊறுமே
கொள்ளை ஆசையா எல்லை மீறுமே

ஆண்: ஈரெட்டு பதினாறே
வேணாண்டி தகராறு

ஆண்: ஒத்தையா....ஆஅ....

பெண்: ஹோ ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா
நான் இப்ப ஒத்தடி நீ
சேர்ந்துகிட்டா சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி

ஆண்: ஒத்தையா.....ரெட்டையா

பெண்: ஹோய் ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா

A little space to find your voice.

About Othayya Rettaya

Othayya Rettaya is a song from February 14 (2005). Performed by Pushpavanam Kuppuswamy, Anuradha Sriram. Music by Bharathwaj. Lyrics by S. P. Hosimin.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer