Madurai Veeran Thaane Song Lyrics

Dhool·2003

Dhool movie poster
Movie
Dhool
Singer
Paravai Muniyamma
A continuous glide, at your pace.
Text size

பெண்: மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசில் பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன்
தானே

பெண்: ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து
வாரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க
மாட்டான் உதையில தாண்டி

பெண்: ஏ தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு ஏ தில்லா
டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு

பெண்: ஏ சியான் சியான்
சினுக்கு இவனை புத்தூருக்கு
அனுப்பு ஏ சியான் சியான்
சினுக்கு இவனை புத்தூருக்கு
அனுப்பு

பெண்: ஏ புலியப் போல
ஏ புலியப் போல துணிஞ்சவண்டா
எங்க பேராண்டி உங்களை பஞ்சு
மிட்டாய் போல பிச்சு வீசப்
போறாண்டி உங்களை பஞ்சு
மிட்டாய் போல பிச்சு வீசப்
போறாண்டி

பெண்: ஏ தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு ஏ தில்லா
டாங்கு டாங்கு சும்மா சீறி
விட்டு வாங்கு

பெண்: ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா ஹே
இந்தா இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா

பெண்: ஹே இந்தா ஹே
இந்தா ஹே இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ இந்தா

பெண்: ஏ சூறாவளி ஏ
சூறாவளி காத்து போல
சுழண்டு வாராண்டி ஏ
சூறாவளி ஏ சூறாவளி
காத்து போல சுழண்டு
வாராண்டி அவனை சுத்தி
நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி

பெண்: ஏ சூறாவளி
காத்து போல சுழண்டு
வாராண்டி அவனை சுத்தி
நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி

பெண்: ஏ தில்லா டாங்கு
டாங்கு சும்மா திருப்பி
போட்டு வாங்கு ஏ கோவில்
பட்டி முறுக்கு சும்மா குனிய
வச்சு நொறுக்கு டா டேய்

பெண்: ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை
போல துள்ளி வாராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை
போல துள்ளி வாராண்டி
உங்களை பனைமரமா
பிடுங்கி இப்போ வீசப்
போறாண்டி

பெண்: { ஹே கும்தலக்கடி
கும்மா அடி விட்டான்
பாரு யம்மா } (3)

A little space to find your voice.

About Madurai Veeran Thaane

Madurai Veeran Thaane is a song from Dhool (2003). Performed by Paravai Muniyamma. Music by Vidyasagar. Lyrics by Paravai Muniyamma.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer