Koduvaa Meesai Song Lyrics

Dhool·2003

Dhool movie poster
Movie
Dhool
Singer
Manicka Vinayagam, Vidhu Prabhakar and
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

குழு: ............................

குழு: ............................

ஆண்: கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண்: கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

ஆண்: { ஏ போடா என்ன
போட்டியின்னா சொல்லி
அடிப்பேன் தூள் தோழா
என்னு யாரும் வந்தா
தோள கொடுப்பேன்
தூள் } (2)

ஆண்: ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா

குழு: தூள் தூள் தூள்

ஆண்: தூள்

ஆண்: கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண்: கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

ஆண்: .......................

ஆண்: சுண்டைக்கா
வெண்டைக்கா
பொண்ணுங்க நடுவே
சுரக்கா உடைச்சி
ஜெயிச்சாக்கா தூள்

ஆண்: குண்டக்கா
மண்டக்கா பேச்சுக்கு
எதிரே கண்டிப்பா
கோட்டைய
புடிச்சாக்கா தூள்

ஆண்: கட்டபொம்மன்
பேரன்டா தொட்டதெல்லாம்
தூள் காட்டு தேக்கு தேகம்டா
ஏ காட்டு தேக்கு தேகம்டா
கெட் அப் எல்லாம் தூள்
எட்டு திக்கும் என் பாட்டு
மெட்டு கேக்கும் தூள்

ஆண்: ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா

குழு: தூள் தூள் தூள்

ஆண்: தூள்

ஆண்: கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண்: கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

விஷ்லிங்: .......................

பெண்: .......................

ஆண்: மானுக்கு கொம்புடா
யானைக்கு தந்தம்டா மக்கா
என் பெரும அன்புடா தூள்

ஆண்: சிங்கம்னா சீறும்
டா சிறுத்தையின்னா
பாயும்டா என்னோட
பலமெல்லாம் வீரம்டா
தூள்

ஆண்: தூறல் போட்ட
தோணியிலே கொடை
இருந்தா தூள் தாகம்
வந்தா கேணியிலே என்
தாகம் வந்தா கேணியிலே
தண்ணி இருந்தா தூள்
காலம் உன்னை ஏணியிலே
ஏத்தி வைக்கும் தூள்

ஆண்: ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா

குழு: தூள் ஆ
தூள் ஆ தூள்

ஆண்: ஆ தூள்

குழு: கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண்: கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

ஆண்: ஏ போடா என்ன
போட்டியின்னா சொல்லி
அடிப்பேன்

குழு: தூள்
தோழா என்னு யாரும்
வந்தா தோள கொடுப்பேன்

குழு: தூள்

ஆண்: ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா

குழு: தூள் ஆ
தூள் ஆ தூள்

ஆண்: ஆ தூள்

A little space to find your voice.

About Koduvaa Meesai

Koduvaa Meesai is a song from Dhool (2003). Performed by Manicka Vinayagam, Vidhu Prabhakar. Music by Vidyasagar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer