En Veetil Song Lyrics
Vallamai Tharayo·2008
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்....ம்ம்ம்....
லல்லா....லாலாலலா....லாலாலாலா....
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
மனைவி என்று அதற்க்கும்
ஒரு பெயருண்டு
மழலை போல தாலாட்டும்
மனம் உண்டு
எந்தன் துணையானவள்
எனக்கே இணையானவள்
அவளை போல எவளும் இல்லை உலகில்
ஆண்: என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
ஆண்: நெற்றி நிறைய முத்தமிட்டு
நித்தம் நித்தம் உன்னை தொட்டு
அன்பு செலுத்துவேன்
பெண்: ஹேய் என்னாச்சு ஒனக்கு....
ஆண்: நீ குளித்து முடித்ததும்
ஓடி வந்து நான் தலையை துவட்டுவேன்
பெண்: வாவ் நிஜமாவா....
ஆண்: நெற்றி நிறைய முத்தமிட்டு
நித்தம் நித்தம் உன்னை தொட்டு
அன்பு செலுத்துவேன்
பெண்: ஆ அஸ்க்கு
ஆண்: நீ குளித்து முடித்ததும்
ஓடி வந்து நான் தலையை துவட்டுவேன்
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்....
ஆண்: தேவதையாய் நீ கிடைத்தாய்
தேவை எல்லாம் நீ கொடுத்தாய்
பெண்: நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்
நன்றி சொல்லுவேன்
உன்னை குழந்தை போல மார்பிலே
ஏந்தி கொள்ளுவேன்
ஆண்: என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
மனைவி என்று அதற்க்கும்
ஒரு பெயருண்டு
மழலை போல தாலாட்டும்
மனம் உண்டு
பெண்: லால லாலலா....லல .....லல.....லல....
ஹஹஹஹா.....
ஆண்: குளிரும்போது போர்வையாக
வேர்க்கும்போது விசிறியாக
நான் மாறுவேன்
பெண்: ஓ...அப்படியா
ஆண்: வெயிலும்கூட உன்னைத்தான்
தீண்டிடாத வண்ணம்தான்
காவலிருப்பேன்
பெண்: அதிசயமா இருக்கு....
ஆண்: குளிரும்போது போர்வையாக
வேர்க்கும்போது விசிறியாக
நான் மாறுவேன்
பெண்: ஹஹஹா.....
ஆண்: வெயிலும்கூட உன்னைத்தான்
தீண்டிடாத வண்ணம்தான்
காவலிருப்பேன்
பெண்: ஆசை தோசை
ஆண்: ஓ.....
உன் சுமையை நான் சுமப்பேன்
உனக்காக நான் துடிப்பேன்
பெண்: நீ பிரியத்தோடு சொல்வதை
நான் ரசிக்கிறேன்
உன் நெஞ்சு கூட்டுகுள்ளேதான்
நான் வசிக்கிறேன்
ஆண்: என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
மனைவி என்று அதற்க்கும்
ஒரு பெயருண்டு
மழலை போல தாலாட்டும்
மனம் உண்டு
பெண்: லல்லா....லலலா....லாலாலாலா...
லல்லா....லலலா....லாலாலாலா...
ஆண்: எந்தன் துணையானவள்
எனக்கே இணையானவள்
அவளை போல எவளும் இல்லை உலகில்
Male: Hmm mmm hmm.. mmm…
Lallaaa… lalalaa..lalalaalaa…
En veettil pesum nilavundu
Ennodu adharkku uravundu
Manaivi endru adharkkum
Oru peyarundu
Mazhalai pola thaalattum
Manam undu
Endhan thunaiyaanaval
Enakku inaiyaanaval
Avalai pola evalum illai ulagil
Male: En veettil pesum nilavundu
Ennodu adharkku uravundu
Male: Netri niraiya muththamittu
Niththam niththam unnai thottu
Anbu seluthuven
Female: Hey enaachu onakku…
Male: Nee kulithu mudiththadhum
Odi vandhu naan thalaiyai thuvattuven
Female: Wow nejamava…
Male: Netri niraiya muththamittu
Niththam niththam unnai thottu
Anbu seluthuven
Female: Aa askku
Male: Nee kulithu mudiththadhum
Odi vandhu naan thalaiyai thuvattuven
Female: Hmm mm mmm….
Male: Dhevadhaiyaai nee kidaithaai
Thevaiyellam nee koduthaai
Female: Naan romba koduthu vaithaval
Nandri solluven
Unnai kuzhandhai pola maarbilae
Yendhi kolluven
Male: En veettil pesum nilavundu
Ennodu adharkku uravundu
Manaivi endru adharkkum
Oru peyarundu
Mazhalai pola thaalattum
Manam undu
Female: Laala laalalaaaa…lala …lala…lala….
Hahahaha
Male: Kulirumbodhu porvaiyaaga
Verrkkumbodhu visiriyaaga
Naan maaruven
Female: Oh..appidiya
Male: Veyilum kooda unnaithaan
Theendidaadha vannam dhaan
Kaavaliruppen
Female: Adhisayama irukku….
Male: Kulirumbodhu porvaiyaaga
Verrkkumbodhu visiriyaaga
Naan maaruven
Female: Hahahaha
Male: Veyilum kooda unnaithaan
Theendidaadha vannam dhaan
Kaavaliruppen
Female: Aasa dhosa
Male: Oooo…
Un sumaiyai naan sumappen
Unakkaaga naan thudippen
Female: Nee piriyathodu solvadhai
Naan rasikkiren
Un nenju koottu kullae dhaan
Naan vasikkiren
Male: En veettil pesum nilavundu
Ennodu adharkku uravundu
Manaivi endru adharkkum
Oru peyarundu
Mazhalai pola thaalattum
Manam undu
Female: Lallaaa… lalalaa..lalalaalaa…(Overlapping)
Male: Endhan thunaiyaanaval
Enakku inaiyaanaval
Avalai pola evalum illai ulagil
About En Veetil
En Veetil is a song from Vallamai Tharayo (2008). Performed by Srinivas, Jaya Rajagopal. Music by Bharathwaj. Lyrics by Pa.Vijay.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Aayiram VaanavilVallamai Tharayo · 2008Chinmayi
- Aayiram Vaanavil 2Vallamai Tharayo · 2008Nithyasree
- Megam IllamalVallamai Tharayo · 2008Bharathwaj
- UnnaithaanVallamai Tharayo · 2008Anuradha Sriram
- Unnaithaan MaleVallamai Tharayo · 2008Bharathwaj
- Vallamai ThaarayoVallamai Tharayo · 2008Bharathwaj and Suchitra Raman
- KolattamVallamai Tharayo · 2008Janani Bharadwaj, Bharathwaj and Jeya
- Mangalam PongidumVallamai Tharayo · 2008S. P. Balasubrahmanyam and Chorus
- Nanba NanbaFebruary 14 · 2005Karthik, Srinivas, Janani Bharathwaj and Bharathwaj
- Apple PenneRoja Kootam · 2002Srinivas
- Indha NimidamPallikoodam · 2007Srinivas and Janani
- Kedaikkala KedaikkalaParthen Rasithen · 2000Srinivas
More songs with the same singer
- Endrendrum PunnagaiAlaipayuthey · 2000A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas
- MaangalyamAlaipayuthey · 2000Clinton Cerejo, Srinivas and A. R. Rahman
- Snehithane SnehithaneAlaipayuthey · 2000Sadhana Sargam and Srinivas
- Kai Thatti ThattiJodi · 1999Srinivas and Timmy
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Mudhal MuraiSangamam · 1999Srinivas and Sujatha
More songs with the same lyricist
- Athiri PathiriAyya · 2005Janani Bharathwaj
- AyyathoraiAyya · 2005P.Balaram and Ragavendar
- Oru Vaarthai KetkaAyya · 2005Kay Kay and Sadhana Sargam
- Thamiraparani RaniAyya · 2005KK and Shreya Ghoshal
- Nanba NanbaFebruary 14 · 2005Karthik, Srinivas, Janani Bharathwaj and Bharathwaj
- Aasai OviyamManjal Veyil · 2009Bharathwaj and Subhiksha
More songs with the same composer
- AasalAasal · 2010Sunitha Menon
- Em ThandhaiAasal · 2010Bharathwaj
- Kanava NinaivaAasal · 2010V. V. Prasanna and Manjari
- Kuthiraikku TheriyumAasal · 2010Sreecharan and Surmukhi Raman
- TottodaingAasal · 2010Mukesh and Janani
- Yea DushyanthaAasal · 2010Kumaran and Surmukhi

