Pathu Endrathukkulle Female Song Lyrics

10 Enradhukulla·2015

10 Enradhukulla movie poster
Singer
Vaikom Vijayalakshmi
A continuous glide, at your pace.
Text size

பெண்: 10,9,8,7,6,5,4,3,2,1
பத்து எண்றதுக்குள்ள

பெண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு மூணுக்குள்ள நாலு
நாலு அஞ்சு ஆறு ஆறும் ஒண்ணும் ஏழு
ஏழுக்குள்ள எட்டு எட்டு ஒண்ணும் ஒன்பது
ஒன்பதொண்ணு பத்து

பெண்: பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள…..

பெண்: வேட்ட இது வேட்ட வேங்கையோட கோட்ட
தாண்ட வேணா கேட்ட மாத்திக்கோடி ரூட்ட
சிங்கத்தோட காட்ட ஆண்ட ஒரு ஆட்ட
என்னிக்கி டா பாத்த எல்ல தாண்ட மாட்ட

பெண்: பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள ஆ...

பெண்: ஹோ... பாத்தா இவன் அம்பி
பாத்து போடா தம்பி
மின்சாரம் பாயும் கம்பி தொடாதேடா
ஒண்டிக்கிவன் ஒண்டி ப்ரேக் இல்லாத வண்டி
மோதிப்புடும் கிட்ட வராதேடா
யாருடா இணை அடக்குவான் உனை
ஹே ஆறு கடல் ஏழு மலை எட்டு திக்கும் சுத்தி வருவான்

பெண்: பத்து எண்றதுக்குள்ள…..

பெண்: ஏ... ஃபையர் இவன் ஃபையர் கரண்ட் உள்ள ஒயறு
எமனோட கயிறு தொட்டா போகும் உயிரு
டவரு டா டவரு தள்ளிக் கொஞ்சம் நவரு
இப்ப இப்ப தெரியும் இவனோட பவரு

பெண்: பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள…..

பெண்: பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள…..

A little space to find your voice.

About Pathu Endrathukkulle Female

Pathu Endrathukkulle Female is a song from 10 Enradhukulla (2015). Performed by Vaikom Vijayalakshmi. Music by D. Imman. Lyrics by Mani Amudhavan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer