Adada Onnum Solladha Song Lyrics

Vasuvum Saravananum Onna Padichavanga·2015

Vasuvum Saravananum Onna Padichavanga movie poster
Singer
Benny Dayal and Shakthisree Gopalan
A continuous glide, at your pace.
Text size

பெண்: அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத

பெண்: அடடா பிரம்மன்
என பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ உன்னால்
எரிஞ்சேன் நானே

ஆண்: அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத

ஆண்: அடடா பிரம்மன்
உன்னை பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ பெண்ணே
எரிஞ்சேன் நானே

பெண்: வயதும் மனதும்
உனைக் கண்டாலே
இன்று கலங்குதடா
நான் துடிப்பேன்

ஆண்: வல்லினம் மெல்லினம்
இவை தமிழோடு உண்டு
இடையினம்தான்
நான் ரசிப்பேன்

பெண்: ஹோ குறும்பாக நீ சிரிக்க
சாஞ்சி போனேன்
அதற்கு இந்த ஊரில்
இல்லை விலையே

ஆண்: ஐம்பொன்னில் பஞ்சும்
கொஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு
வைச்ச சிலையே

இருவர்: இரு இதயம் இணையும்
தருணம் போகாதே

பெண்: அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத

பெண்: ........................

ஆண்: ......................

ஆண்: இதழும் இதழும்
அடி ஒன்றாக சேர
விரும்பிடுதே நெருங்கிடுதே

பெண்: இளமைக் கரையில்
ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே

ஆண்: சிரிச்சாலே கன்னம்
எங்கும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே.....

பெண்: சில நேரம் உன்னை எண்ணி
உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச
என்னையே

இருவர்: இரு இதயம் இணையும்
தருணம் போகாதே

ஆண்: அடடா ஒண்ணும் சொல்லாத

பெண்: அழகா என்னைக் கொல்லாத

ஆண்: ஹேய் அணைச்சா தள்ளிச் செல்லாத

பெண்: அணையைக் கட்டிப் போடாத

A little space to find your voice.

About Adada Onnum Solladha

Adada Onnum Solladha is a song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Performed by Benny Dayal, Shakthisree Gopalan. Music by D. Imman. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer