Chandira Suriyan Song Lyrics

Arulvaan·2026

Arulvaan movie poster
Singer
Vaikom vijayalakshmi , Sindhuri Vishal and Harshini Nethra
A continuous glide, at your pace.
Text size

பெண்: ...................................

பெண்: மயிலாடும் பாறை எல்லாம்
மஞ்சள் கொத்தாச்சே
மகராசி குத்த வெக்க
மண்ணும் பொண்ணாச்சே
அவ மயிலாஞ்சி உடல் கூச
மாமன் வந்தாச்சே
பசும் பாலும் பணங் கல்லும்
ஜோடி சேர்ந்தாச்சே
துரு கழுகோடு கொடி ஏத்த
ஊரே ஒண்ணாச்சே

பெண்: வளை அணிஞ்சாலே
வடிவா தலை குனிஞ்சாலே
கொலுஸ் அணிஞ்சாலே
குமரி இட மெலிஞ்சாலே

முனகல்: ..................................................

பெண்: கருக்களில் எழுவாலாம்
கலர் கோலம் இடுவாலாம்
அதுக்குள்ள முறை மாமன்
புள்ளி வெப்பான்டி
சிரிப்புல விழுவாளாம்
சிறு பேச்சில் கரைவாளாம்
பொசுக்குன்னு அவன் பூந்தே
துள்ள வைப்பான்டி

பெண்: இசை காத்திலும் மாமன
குளிர வைப்பாளாம்
வெலகாமலே சேர்ந்து விட
பதற வைப்பாளாம்
வெளி தெரியமா அவ தான்
விருந்து வைப்பாளாம்
எதும் புரியாம தனையே
மறந்து நிப்பாளாம்

பெண்: மயிலாடும் பாறை எல்லாம்
மஞ்சள் கொத்தாச்சே
மகராசி குத்த வெக்க
மண்ணும் பொண்ணாச்சே
அவ மயிலாஞ்சி உடல் கூச
மாமன் வந்தாச்சே
பசும் பாலும் பணங் கல்லும்
ஜோடி சேர்ந்தாச்சே
துரு கழுகோடு கொடி ஏத்த
ஊரே ஒண்ணாச்சே

பெண்: வளை அணிஞ்சாலே
வடிவா தலை குனிஞ்சாலே
கொலுஸ் அணிஞ்சாலே
குமரி இட மெலிஞ்சாலே

ஆண்: ..............................

பெண்: கிழங்கென கனிவாலாம்
கிறுக்கேத்தி விடுவாளாம்
தலக்குள்ள அவன்தான்னு
முத்தம் வைப்பாடி

பெண்: முழம் விட்டு முடிவாளாம்
முழுசாவே தருவாளாம்
கொடுத்தத எடுப்பேன்னு சண்டை செய்வாடி
மடி சாஞ்சிடும் மாமன
மலரா வைப்பாளாம்
வெடி வீசியே ராவையும்
விடிய வைப்பாளாம்
நடுநிசி போனா அவதான்
நகம் கடிப்பாளாம்
விடியுற வானம் விளைஞ்சே
முகம் சிவபாளாம்

பெண்: மயிலாடும் பாறை எல்லாம்
மஞ்சள் கொத்தாச்சே
மகராசி குத்த வெக்க
மண்ணும் பொண்ணாச்சே
அவ மயிலாஞ்சி உடல் கூச
மாமன் வந்தாச்சே
பசும் பாலும் பணங் கல்லும்
ஜோடி சேர்ந்தாச்சே
துரு கழுகோடு கொடி ஏத்த
ஊரே ஒண்ணாச்சே

பெண் குழு: வளை அணிஞ்சாலே
வடிவா தலை குனிஞ்சாலே
கொலுஸ் அணிஞ்சாலே
குமரி இட மெலிஞ்சாலே

இசை: ..................................

A little space to find your voice.

About Chandira Suriyan

Chandira Suriyan is a song from Arulvaan (2026). Performed by Vaikom Vijayalakshmi, Sindhuri Vishal, Harshini Nethra. Music by G. V. Prakash Kumar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer