Vroom Vroom Song Lyrics

10 Enradhukulla·2015

10 Enradhukulla movie poster
Singer
Santosh Hariharan
A continuous glide, at your pace.
Text size

பெண்: பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ

ஆண்: ..............................

ஆண்: நான் பாஞ்சா
புல்லட்டு தான் ஆபத்தே
சிக்லெட்டு தான் கார்
ஓட்டும் ஃபைட் ஜெட்டு
நான் பொண்ணுங்க
மக்னெட்டு நான்

ஆண்: எனக்குன்னு
இல்ல கூண்டு உன்
நெஞ்சில ஏன்டா காண்டு
உனக்கென்ன வேணும்
வேண்டு என்னோட பேரு
பாண்ட்டு

ஆண்: பாண்ட்
ஜேம்ஸ் பாண்ட்

ஆண்: ..............................

பெண்: பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ

ஆண்: என் கண்ணில்
அச்சம் இல்ல என் போல
உச்சம் இல்ல ஊருக்கு
செல்ல புள்ள எதிரிக்கு
நான் தான் தொல்ல

ஆண்: எனக்குன்னு இல்ல

குழு: வேலி
நா ஆடுற வரைக்கும்

குழு: ஜாலி
அடிச்சா எல்லாம்

குழு: காலி
என்னோட பேரு

குழு: கோலி

ஆண்: கோலி
விராட் கோலி

ஆண்: ..............................

பெண்: பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ

ஆண்: என் ஊரு பரமக்குடி
நா யாரு கண்டுபிடி முத்த
வித்த அத்துப்படி என் கிட்ட
கத்துக்கடி

ஆண்: படிப்புக்கு
போவல டியூஷன்
ஆனா நடிப்புல நான்
ஒரு உசேன் புதுமைகள்
தான் என் பேஷன்
என்னோட பேரு ஹாசன்

ஆண்: ஹாசன்
கமல் ஹாசன்

பெண்: நீ நல்லவரா
இல்ல கெட்டவரா

ஆண்: ரெண்டும்
சோ்ந்ததுதான் நான்
ஐ எம் அ ஹீரோ
அண்ட் அ வில்லன்

ஆண்: ..............................

A little space to find your voice.

About Vroom Vroom

Vroom Vroom is a song from 10 Enradhukulla (2015). Performed by Santosh Hariharan. Music by D. Imman. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer