Yeyya Yemmane Song Lyrics

Kara·2015

Kara movie poster
Movie
Kara
Singer
Vaikom Vijayalakshmi
A continuous glide, at your pace.
Text size

பெண்: யெய்யா யெம்மானே யெய்யா யெம்மானே
எல்லாம் கண்டீரே வலி எல்லாம் கொண்டீரே
யெய்யா யெம்மானே யெய்யா யெம்மானே
எல்லாம் சொன்னீரே வழி எல்லாம் தந்தீரே

பெண்: பட்ட வலி கொண்டு செல்லும்
முன்னே முன்னாலே
வரும் கண்ணு தண்ணி கத்து தரும்
கண்ணே எல்லாமே

பெண்: கலங்காதே தளராதே
தெளிஞ்சாலே ஏதும் தடுக்காதே
ததும்பாதே குழம்பாதே
ஒளி மேலே கறை பதியாதே

முனங்கல்: ...............

பெண்: தப்பு தப்பா ஆடி புட்டு
தப்ப எல்லாம் மாத்திகிட்டு
நல்லதுக்கு வாழ்ந்திருந்தா
சாமி நீ தானே

பெண்: எட்டு திக்கும் பாதை உண்டு
பட்டினிக்கு சோறு உண்டு
கெட்ட பின்பு ஞானம் உண்டு
சேதி நீ தானே

பெண்: நன்ம நீதானே உனக்குண்மை நீதானே
ஊருக்கொரு பாடம் நீ தானே
ஏணி நீ தானே ஒரு வேலி நீ தானே
பேருக்கேற்ற காவல் நீ தானே

A little space to find your voice.

About Yeyya Yemmane

Yeyya Yemmane is a song from Kara (2015). Performed by Vaikom Vijayalakshmi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Karthik Netha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer