Poovum Poovum Song Lyrics

Aadhalal Kadhal Seiveer·2013

Aadhalal Kadhal Seiveer movie poster
Singer
Vijay Yesudas and Vinaitha
A continuous glide, at your pace.
Text size

Male: Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
En devathai….oo….oo…..oo…..

Male: Idhu maayamo sol
En bhoomiyil naanillaiyae
Thedi thedi kangal theduthe
Veru bhoomi seiyyath thonuthae
Kodi kodi minnal ennilae
Poop pookkuthae

Male: Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Chorus: ………………

Female: Aayiram naadagam
Aadinaai neeyadaa
Maayamaai kaayangal seigiraai

Male: Naadagam aadavae medaiyum neeyadi
Kaattrilae oviyam varaigiraai

Female: Theeraatha poigal pesiyae
Thithikkum imsai seigiraai….

Male: Paarvaiyil kathigal veesi nee
Nogaamal ennai kolgiraai

Female: Adhanaalae naanum ingae
Thoongaatha kadalum aanaen
Thaalaatta neeyum varuvaai
Alaiyaai alaiyaai

Male: Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Male: Chithirai maargazhi saernthatho muthamae
Seiyyavaa sellavae unnidam

Female: Haa yaaridam ketkiraai
Naanillai ennidam
Vaanavil aadalaai aaduthae

Male: Neerindri vaanil vaazhnthidum oo….
Vin meengal mannil kaangiraen

Female: Megathil meyum vennilaa
Aa….haa…thegaththil vanthu kaayuthae

Male: Urangaatha iravugal melae
Adangaatha kanavugalaalae
Mithanthidum panithuli polae
Pudhithaai piranthaen

Female: Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram

Male: Nindrenadi

Female: Pothum pothum endra pothum
Theeyil vaazhum

Male: Dheva bodhai thanthaaiyadi

ஆண்: பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை.......ஓ ஓ ஓ.....

ஆண்: இது மாயமோ சொல்
என் பூமியில் நானில்லையே
தேடி தேடி கண்கள் தேடுதே
வேறு பூமி செய்யத்தோனுதே
கோடி கோடி மின்னல் என்னிலே
பூப் பூக்குதே

ஆண்: பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

குழு: ........................

பெண்: ஆயிரம் நாடகம்
ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய்

ஆண்: நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்

பெண்: தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்....

ஆண்: பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னை கொள்கிறாய்

பெண்: அதனாலே நானும் இங்கே
தூங்காத கடலும் ஆனேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்

ஆண்: பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

ஆண்: சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே
செய்யவா செல்லவே உன்னிடம்

பெண்: ஹா யாரிடம் கேட்கிறாய்
நானில்லை என்னிடம்
வானவில் ஆடலாய் ஆடுதே

ஆண்: நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ....
விண் மீன்கள் மண்ணில் காண்கிறேன்

பெண்: மேகத்தில் மேயும் வெண்ணிலா
அ....ஹா....தேகத்தில் வந்து காயுதே…

ஆண்: உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய் பிறந்தேன்

பெண்: பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்

ஆண்: நின்றேனடி

பெண்: போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும்

ஆண்: தேவ போதை தந்தாயடி
Share this song
Singer
Vijay Yesudas and Vinaitha
Lyricist
J. Francis Kiruba
Music Director
Yuvan Shankar Raja

A little space to find your voice.

About Poovum Poovum

Poovum Poovum is a song from Aadhalal Kadhal Seiveer (2013). Performed by Vijay Yesudas, Vinaitha. Music by Yuvan Shankar Raja. Lyrics by J. Francis Kiruba.

Lyrics available in English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer