Melala Vedikudhu Song Lyrics

Aarambam·2013

Aarambam movie poster
Singer
Ranjith, Swetha Mohan and Vijay Yesudas
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

குழு: அலையுது கலையுது
மறையுது தெரியுது வரையுது
நெளியுது வண்ணம் எதிறுது
அதிருது புரியுது திரியுது
எரியுது அது எது எண்ணம்

ஆண்: மேலால வெடிக்குது
வாட மேல் எல்லாம் தெறிக்குது
போடா கொய்யால அதிறனும்
பாரு அலறணும் ஊரு மஞ்சள்
வெயில் பச்ச மரம் டா

ஆண்: மேலால வெடிக்குது
வாட மேல் எல்லாம் தெறிக்குது
போடா கொய்யால அதிறனும்
பாரு அலறணும் ஊரு மஞ்சள்
வெயில் பச்ச மரம் டா

ஆண்: எவனும் தனியா
பொறந்து வரல துணிஞ்சு
நடடா தடுக்கி விழுந்தா
திரும்ப எழுந்தா தலைவன்
அவன் டா

ஆண்: அசத்துவோம் வாடா
அதிரடி தான் டா எவன் இங்கு
ஆண்டா போடா அத பத்தி
எனக்கு என்னடா போ போ
போ போடா கலக்கலாம் தான் டா
நெஞ்சுல வீச பூச நெருப்புல
நிறம்மெடுடா

குழு: அலையுது கலையுது
மறையுது தெரியுது வரையுது
நெளியுது வண்ணம் எதிறுது
அதிருது புரியுது திரியுது
எரியுது அது எது எண்ணம்

குழு: ஹே ஹே
ஹே ஹே

ஆண்: காத்த நேரம் மாத்து
நம் நட்ப சேர்த்து சேர்த்து
ஏத்து கோடி ஏத்து அட வான
வில்ல கோர்த்து

ஆண்: மேகம் கருத்தால்
அதில் மின்னல் வெடிக்கும்
ஹே கண்கள் செவந்தால்
அதில் நட்பு துடிக்கும்

ஆண்: நட்புக்கொரு கோயில்
இங்கு எவனும் கட்ட வில்ல
நட்பே ஒரு கோயில் அட
தனியா தேவையில்ல

குழு: ஹே ஹே
ஹே ஹே

பெண்: ஆடு கொண்டாடு
வெண் நீல வானத்தோடு
கூடு உறவாடு அட வெள்ள
உள்ளத்தோடு

ஆண்: இன்னும் என்னடா
யார் நம்மை தடுப்பாா்
ஹே மண்ணில் புரள்வோம்
வா செக்க செவப்பா

ஆண்: வாழ்க்க ஒரு வானம்
அதில் நட்பே வண்ணம் ஆச்சு
வார்த்த இல்ல தோழா நீ
தான் டா எந்தன் மூச்சு

விஷ்லிங்: ..........................

A little space to find your voice.

About Melala Vedikudhu

Melala Vedikudhu is a song from Aarambam (2013). Performed by Ranjith, Swetha Mohan, Vijay Yesudas. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer