Adadada Arrambame Song Lyrics

Aarambam·2013

Aarambam movie poster
Singer
Shankar Mahadevan
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹாஹாஹா ஹா
ஹா ஹாஹாஹா ஹா ஹா
ஹோ ஹோ

ஆண்: போடு போடு சௌண்டு
பட்டையதான் உரிக்கணும் டா
ஹே ஆடு ஆடு ரவுண்டு செவில்
எல்லாம் பிரிக்கணும் டா

ஆண்: ஹே வானத்துக்கே
வெடி வெச்சு பார்ப்போமடா
ஹே மேகம் எல்லாம் மேளத்த
வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பிப்போம்

குழு: .....................................

ஆண்: அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா

குழு: ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹாஹாஹா ஹா
ஹா ஹாஹாஹா ஹா ஹா
ஹோ ஹோ

ஆண்: ஹே சொல்லி வெச்சு
அடிச்சா கை புள்ளி வெச்சு
புடிச்சா நம் ஊருக்குள்ள உன்ன
சுத்தி ஒலி வட்டமே ஹே
பந்தயத்தில் ஜெயிச்சா நீ
வல்லவன தோத்த ஏமாந்தவனாம்
அட போடா உன் சட்டமே

ஆண்: நீ ஏத்தி பூவ
விதைச்சாலே தண்ணி
விட்டு நெனச்சாலே அந்த
விதை அரளி பூ கொடுக்காதடா

குழு: .....................................

ஆண்: ஆஆஆ ஆஆஆஆஆ

ஆண்: அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா

ஆண்: ஹே நேத்து இருந்த
ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல
இது தான்டா நிஜமானது

ஆண்: ஹே உன்ன சுத்தி
பூ போட ஆள் இருக்கும்
புகழ் பாட வாய் இருக்கும்
எல்லாமே நிழல் ஆனது

ஆண்: நாம் ஆசைப்பட்டா
அதுக்காக வாழனும் டா
எதுக்காக ஏங்கணும் டா
எல்லாமே கொண்டாட்டமே

குழு: .....................................

ஆண்: அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா

A little space to find your voice.

About Adadada Arrambame

Adadada Arrambame is a song from Aarambam (2013). Performed by Shankar Mahadevan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer