Manidhan Solkindra Song Lyrics

Raam·2005

Raam movie poster
Movie
Raam
Singer
K. J. Yesudas, Vijay Yesudas and Ranjith
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

விஜய் யேசுதாஸ் மற்றும் ரஞ்சித்

ஆண்: மனிதன் சொல்கின்ற
நியாயங்கள் என்ன
பிரமன் உண்டாக்கும்
மாயங்கள் என்ன பார்

ஆண்: தீமையின் வேர்களை
அழித்திடத் தொடங்கும்
தர்மத்தின் பயணம் இது
பூமிக்குள் புதைப்படும்
மாமிச கூட்டின் வேஷத்தை
கலைக்கும் இது

ஆண்: ஓ...ஓ...ஓ
ஓ...........ஓ....ஓ......

ஆண்: பூர்ண பிரமம் புரிந்த மானிடா
பூமி கடனை அடைவது யாரடா
புண்ணிய கர்மம் அறிந்த மானிடா
இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா

ஆண்: ..................................

ஆண்: யார் யாரை குறை கூறுவார்
இவன் போர் மீது தடை போடுவார்
தர்மம் அழியும் நேரம் இது தான்
கண்ணை மூடாதே
ஞானம் கொஞ்சம் எல்லை கடந்தால்
தீமை வாழாதே

ஆண்: அகங்கார மானிடத்தின் மூர்க்கம்
அவதாரம் எடுத்து அது தோற்க்கும்
வேதங்கள் சொல்லும் சாத்திரம்
மீளுமோ மண்ணில் வீழுமோ
இறைவா ...ஆஆஆஆ.....

ஆண்: மனிதன் சொல்கின்ற
நியாயங்கள் என்ன
பிரமன் உண்டாக்கும்
மாயங்கள் என்ன பார்

ஆண்: தீமையின் வேர்களை
அழித்திடத் தொடங்கும்
தர்மத்தின் பயணம் இது
பூமிக்குள் புதைப்படும்
மாமிச கூட்டின் வேஷத்தை
கலைக்கும் இது

ஆண்: ஓ...ஓ...ஓ
ஓ...........ஓ....ஓ......

ஆண்: பூர்ண பிரமம் புரிந்த மானிடா
பூமி கடனை அடைவது யாரடா
புண்ணிய கர்மம் அறிந்த மானிடா
இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா

ஆண்: நல்லோர் வாழ்ந்திட
துஷ்டர் அழிந்திட
சத்திய வாழ்க்கை எங்கும் நிலைத்திட
போர்க்களம் வென்றால்
ராஜ்ஜியம் ஆள்வாய்
போரினில் மாண்டால்
சொர்கத்தை அடைவாய்...ஆஆ
சொர்கத்தை அடைவாய்...ஆஆ

A little space to find your voice.

About Manidhan Solkindra

Manidhan Solkindra is a song from Raam (2005). Performed by K. J. Yesudas, Vijay Yesudas, Ranjith. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer