Solla Vallaayo Kiliye Song Lyrics

Kavari Maan·1979

A continuous glide, at your pace.
Text size

பெண்: த த ன...... த... ன... ன.....ஆ.....ஆ.....

பெண்: சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...

பெண்: வல்ல வேல் முருகன் தனை இங்கு...
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று
சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ.......ஓஓ......ஓஓ

பெண்: அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே ஏ... ஏ... ஏ... ஏ...
அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே அங்கோர்
முல்லை செடி அதை பார் ஆ... ஆ...
அங்கோர் முல்லை செடி அதை பார்
செய்த வினை முற்றும் மறந்திட
கற்றதென்ன என்று

பெண்: சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ...

பெண்: சோலை வனத்திடையே... ஏ... ஏ... ஏ... ஏ...
சோலை வனத்திடையே

பெண்: ரி க ரி ஸ நி த ப ம ப த நி
சோலை வனத்திடையே

பெண்: ரி ஸ நி த தா நி த பா த ப த மா
ப த ம ப த நி
சோலை வனத்திடையே

பெண்: ப த ம ப த நி ஸா
ஸ நி த ப ம ப த ம ப ம க ரி ஸா
க ரி நி ஸா
ரி க ஸ ரி க ம ப த ம பா
க ம ப ம ப த ப த நி
சோலை வனத்திடையே

பெண்: நீ நீ நி த நி நி ஸ நி நி த நி நி ஸ நி
நி ரி ரி ரி நி ரி நி த நி த ப பா ம க ரி க ஸ ஸ
ப ம ப த ம ப த நி ப த ஸ நி... நி...
க ரி க ரி ரி ஸ ரி ரி ஸ நி ஸ
ஸ நி த நி நி த ப ம ப த நி த ப த நி
ஸ ஸா நி த பா ப த நி ஸா
ப த நி ஸா ஸா ம ப த பா பா
க ம ப மா மா ரி க ம கா கா
ஸ ரி க ம ப ம க ம ப த நி ஸ
நி த ப த ம ப ப த நி

பெண்: சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
வேலின் மிசயாழை வைத்து சொன்ன
விந்தை மொழிகளை சிந்தை செய்வாய் என்று

பெண்: சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஆ... ஆ... ஆ...ஆ.....

A little space to find your voice.

About Solla Vallaayo Kiliye

Solla Vallaayo Kiliye is a song from Kavari Maan (1979). Performed by Varalakshmi. Music by Ilaiyaraaja. Lyrics by Mahakavi Subramanya Bharathiyaar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer