Nallathor Veenai Song Lyrics

Bharathi·2000

Bharathi movie poster
Singer
Ilayaraja and Mano
A continuous glide, at your pace.
Text size

ஆண் குழு: நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ

ஆண்: சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்

ஆண் & குழு: சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்

ஆண்: வல்லமை தாராயோ...ஓ...
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
நிலச்சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ

குழு: நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ

ஆண்: தசையினைத் தீச்சுடினும்
சிவ சக்தியைப் பாடும் நல்
அகம் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவம் எனச் சுடர்தரும்
உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும்
தடையுளதோ
இவை அருள்வதில் உனக்கெதும்
தடையுளதோ

குழு: நல்லதோர் வீணைசெய்தே ....ஓ...ஓஒ
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே ....ஓ...ஓஒ
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ

A little space to find your voice.

About Nallathor Veenai

Nallathor Veenai is a song from Bharathi (2000). Performed by Ilayaraja, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Mahakavi Subramanya Bharathiyaar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer