Malar Konda Pongodi Song Lyrics

Kavari Maan·1979

Kavari Maan movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஹா ஹா
ஆஹா ஹா

பெண்: ஆஹா ஹா ஹா...

பெண்: ஆஹா ஹா ஹா
ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா
ஆஹா ஹா ஹா
ஆனந்த சொர்க்கம் தெரியுது
அஹ ஹா ஹா

குழு: பாப்பா

பெண்: ரசித்தேன்

குழு: பாப்பா

பெண்: சிரித்தேன்

குழு: பாப்பா

பெண்: அழைத்தேன்
மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

குழு: மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

பெண்: ..................................

பெண்: நான் பாடுவேன்
நீ ஆடுவாய் ஆஹா ஹா ஹா
நான் ஆடினால் நீ பாடுவாய்
ஆஹா ஹா
இளமை தேனாக
இது வரை உலகத்தை ரசிக்கவில்லை
பருவத்தின் ரகசியம் புரியவில்லை
வாருங்கள் பாருங்கள்

குழு: பாப்பாப்பா பாப்பாப்பா

பெண்: அன்பில் மலர்ந்து நெஞ்சம் கலந்து
உன்னை மறந்து விண்ணில் பறக்க வா

பெண்: மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

குழு: பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா

பெண்: நான் கேட்பதை நீ கொண்டு வா
ஹா ஹா ஹா
நான் பார்த்ததை நீ காண வா
ஹா ஹா ஹா
இனிமை நூறாக
இது வரை உறவினில் மயங்கவில்லை
இதழ்களில் கனிரசம் அருந்தவில்லை
சீராட்டு பாராட்டு

குழு: பாப்பாப்பா பாப்பாப்பா

பெண்: தன்னை மறந்து உள்ளம் இணைந்து
ஒன்றில் கலந்து விண்ணில் பறக்க வா

பெண்: ஆஹா ஹா ஹா
ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா
ஆஹா ஹா ஹா
ஆனந்த சொர்க்கம் தெரியுது
அஹ ஹா ஹா

குழு: பாப்பா

பெண்: ரசித்தேன்

குழு: பாப்பா

பெண்: சிரித்தேன்

குழு: பாப்பா

பெண்: அழைத்தேன்

பெண்: செக்கச் சிவந்த கன்னங்கள்
கன்னம் நிறைந்த சின்னங்கள்
ஆ... ஏக்கம் கலந்த எண்ணஙகள்
எல்லாம் இனிக்கும் வண்ணங்கள்
ஹா ரோஜா என் கண்ணில் வந்த ராஜா
என் உள்ளம் தொட்டு வா வா
பொன் அள்ளிக் கொள்ள வா வா வா...

பெண்: ஆஹா ஹா ஹா
ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா
ஆஹா ஹா ஹா
ஆனந்த சொர்க்கம் தெரியுது
அஹ ஹா ஹா

குழு: பாப்பா

பெண்: ரசித்தேன்

குழு: பாப்பா

பெண்: சிரித்தேன்

குழு: பாப்பா

பெண்: அழைத்தேன்

குழு: பாப்பா

பெண்: மலர்க் கொண்ட பூங்கொடி
மது உண்டு ஆடுது

குழு: பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா
பபபப்ப பாப்பபா

A little space to find your voice.

About Malar Konda Pongodi

Malar Konda Pongodi is a song from Kavari Maan (1979). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer