Aaraathi Aaraathi Song Lyrics

Petta Rap·2024

Petta Rap movie poster
Singer
Pavithra Chari
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆராத்தி ஆராத்தி
நீ காட்டு நேரா
பாராட்டி சீராட்டி
பூச்சூட போறா

பெண்: ஆனந்த கூச்சலுந்தான்
வந்தாச்சு கல்யாண காச்சலுந்தானே
ஏன் இந்த கூச்சமும் தான்
வெட்கத்தில் வேர்க்குதுதானே

குழு: வந்தா வளஞ்சு வந்தா
பந்தா குறஞ்சு வந்தா
மின்னுறாளே மின்னுறாளே
ரொம்ப அழகா

குழு: தந்தா மனச தந்தா
சிந்தாமணிய தந்தா
வானத்துல நீந்துறாளே
வண்ண இறகா

பெண்: ஹா..ஆஅ

ஆண் குழு: என்னாச்சு ஏதாச்சு
உன் பேச்சு எங்கடி போச்சு
கண்வீச்சு கைவீச்சு
எல்லா கம்முணு ஆச்சு

பெண்: ஆராத்தி ஆராத்தி
நீ காட்டு நேரா
பாராட்டி சீராட்டி
பூச்சூட போறா

பெண்: உன் பஞ்சு தேகத்துல
மாப்பிள்ள மாட்டுவான் தாலியத்தானே
ஈரஞ்சு மாசத்துல நீ மெல்ல
ஆட்டுவ தூளியத்தானே

குழு: பட்டா அணிஞ்சிகிட்டா
தொட்டா சினுங்கிட்டா
திக்குறாளே திக்குறாளே
ரொம்ப புதுசா

குழு: சிட்டா பறந்துக்கிட்டா
மிட்டா மினுங்கிட்டா
நிக்குறாளே சொக்குறாளே
பொண்ணு தினுசா

குழு: வச்ச அரிசி கொட்ட
நெஞ்ச ஒரசிகிட்ட
கெட்டிமேளம் கெட்டிமேளம்
கொட்டி சிரிப்பா
உன்ன தழுவி நிக்கும்
மண்ண வளவி சத்தம்
கேட்கும்படி கேட்குபடி
கட்டியணைப்பா

A little space to find your voice.

About Aaraathi Aaraathi

Aaraathi Aaraathi is a song from Petta Rap (2024). Performed by Pavithra Chari. Music by D. Imman. Lyrics by Mani Amuthavan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer