Maalu Maalu Song Lyrics

Inga Naan Thaan Kingu·2024

Inga Naan Thaan Kingu movie poster
Singer
Shweta Mohan, Nakash Aziz and Anthakudi Ilayaraja
Lyricist
Muthamil
A continuous glide, at your pace.
Text size

குழு: வா மாமே

குழு: வா மாமே

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

ஆண்: டானுக்கெல்லாம் டான் நானு
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்
கேங் குள்ள டாப்பு மெம்பெர் நாங்க தாண்டா
வந்து பாங்கில் எங்க பேர கேட்டா சொல்லுவாங்கடா

பெண்: ஊரு பக்கம் ஷாட்டு ஸ்டாரா
மாறிட்டோம்டா
இப்போ ராயலுக்கே ராயல் இங்க நான் தாண்டா

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

ஆண்: டாலரோட டேட்டிங் ஆச்சு
ரேட்டிங் 5ஸ்டார் ஆச்சு
காலரதான் தூக்கி விட்டு
வாங்க மாப்ள
யாரு கூப்பிட்டாலும் எங்களுக்கு
காது கேக்கல

பெண்: காரு ஸ்பீடு போகுதப்பா
கூகுளை மாப்புல
நாங்க பிரேக் போட வாய்ப்பு இல்ல
போறோம் டாப்புள

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

ஆண்: லாது லபக்கு தாஸு நாங்க
ஸ்பேஸ் கிளம்பி போறோம் வாங்க
சாட்லைட்டில் சீட்ட நாங்க போட போறோம்
அந்த மூணு மேல டார்ச் லைட்ட கட்ட போறோம்

பெண்: லாங் டிரைவ் வானவில்
போக போறோம்
போயி பாஸுகெல்லாம் பாஸ் நாங்க
ஆகா போறோம்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

ஆண்: ரேஸ் ஹார்ஸ் நாங்க இப்ப
ஜெயிச்சிட்டோமே கோல்ட் கப்பா
ஏ ரேஸ் ஹார்ஸ் நாங்க இப்ப
ஜெயிச்சிட்டோமே கோல்ட் கப்பா

ஆண்: ஜாக்கி சான் போல நாங்க
தாவ போறோம்
கையில வாக்கி டாக்கி வீட்டில்
பேச போறோம்

பெண்: வேர்ல்ட் டுர் ஊர் ஊரா
போக போறோம்
போயி ஊருக்கெல்லாம் ரோல் மாடல்
ஆகா போறோம்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

முனங்கல்: ................

ஆண்: டாஸ நாங்க ஜெயிச்சிட்டோமே
பாட்டா இப்போ தூக்கிட்டோமே
போர் சிக்ஸ்போகுதப்பா கிரவுண்ட் போல
இங்க சேஸ் பண்ண யாருக்கும் தான் சான்ஸ் இல்ல

பெண்: சேத்து வைச்ச ரெகார்ட் எல்லாம்
நாங்க முறிப்போம்
வேர்ல்ட் சாம்பியன்ஸ் டீமு கெல்லாம்
டப் கொடுப்போம்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

ஆண்: தங்கத்துல போன வாங்கி
என் தங்கத்துக்கிட்ட பேச போறேன்
நா சொன்னதெல்லாம் வாங்கி தந்து
நான் சொர்கத்துக்கு கூடி போறேன்

ஆண்: தாலியோட வைரம் வாங்கி
கோக்க போறேன்
யோகா ராணி போல உன்ன நானும்
ஆக்க போறேன்

பெண்: ஆடி பாடி ஜோடியாக
வாழ போறோம்
நாங்க ஜாடி கேத்த மூடியாக
மாற போறோம்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

அனைவரும்: மாலு மாலு மாலு

ஆண்: ஆஹான்

A little space to find your voice.

About Maalu Maalu

Maalu Maalu is a song from Inga Naan Thaan Kingu (2024). Performed by Shweta Mohan, Nakash Aziz, Anthakudi Ilayaraja. Music by D. Imman. Lyrics by Muthamil.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer