Aaraa Amuthey Song Lyrics

Baby and Baby·2025

Baby and Baby movie poster
Singer
Saindhavi
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆரா அமுதே அடி ஆரா அமுதே
ஆசை உனை ஏந்த வருதே
ஆரா அமுதே அடி ஆரா அமுதே
மூங்கில் இசை மூச்சை தொடுதே

பெண்: செல்லமே ஒலி வீசும் உன்னைப் பார்த்தாலே
வெண்ணிலா வெயில் சேர விளையாடதோ
கொஞ்சியே கதை பேசும் குரல் கேட்டாளே
எண்ணிலா சுகம் என்னை எழுப்பாதோ

பெண்: லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி

பெண்: ஆரா அமுதே அடி ஆரா அமுதே
ஆசை உனை ஏந்த வருதே
ஆரா அமுதே அடி ஆரா அமுதே
மூங்கில் இசை மூச்சை தொடுதே

பெண்: அம்மையாலே வந்த வாழ்வில்
பிள்ளை உனை தாண்டி ஓர் இன்பம் கிடையாதே
செல்வம் கோடி உள்ள போதும்
கையில் உன்னை ஏந்தினால் துன்பம் நெருங்குதே

பெண்: சில நாழிகை நீ போட்டிடும் கூத்தாலே
மழை ஊஞ்சலை போல் ஆடுது வாழ்நாளே
நடை நீ போட பூமி வழி காட்ட
வெயில் சூழாமல் வானம் குடை நீட்ட
காற்றே தாலாட்ட

பெண்: லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி

பெண்: ஆரா அமுதே அடி ஆரா அமுதே
ஆசை உனை ஏந்த வருதே
ஆரா அமுதே அடி ஆரா அமுதே
மூங்கில் இசை மூச்சை தொடுதே

பெண்: செல்லமே ஒலி வீசும் உன்னைப் பார்த்தாலே
வெண்ணிலா வெயில் சேர விளையாடதோ
கொஞ்சியே கதை பேசும் குரல் கேட்டாளே
எண்ணிலா சுகம் என்னை எழுப்பாதோ

பெண்: லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி

பெண்: லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
லா லா லி

A little space to find your voice.

About Aaraa Amuthey

Aaraa Amuthey is a song from Baby and Baby (2025). Performed by Saindhavi. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer