Marudhaani Song Lyrics

Annaatthe·2020

Annaatthe movie poster
Singer
Nakash Aziz, Anthony Daasan and Vandana Srinivasan
A continuous glide, at your pace.
Text size

மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்

பெண்: மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்

ஆண்: மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்

ஆண்: ஹேய் மலந்து மலந்து
அணிச்சங் கொளுந்து
மனமனக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

பெண்: அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச

ஆண்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

அனைவரும்: பொம்மி நடந்து வர
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா
அன்ப வெதைக்க போறா
தாய் வீட்டு சீரா

ஆண்: ஏய் தவுல அடிக்க
நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
வெரல புடிக்க விரதம் முடிக்க
வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ

பெண்: அக்கறை அக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி

அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு.......

ஆண்: ஓஹோ ....ஹ ஹா.......ஓஹோ

ஆண்: ஹோ ஓ ஓ ஓ...... ஓ...... ஹோ......

ஆண்: மண்ணுதான் வித ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்ட ஏத்தி காட்டுமே

ஆண்: நெட்டை இல்ல குட்டை இல்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு

ஆண்: ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு
சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு

அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

குழு: ...........................................

ஆண்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு....

A little space to find your voice.

About Marudhaani

Marudhaani is a song from Annaatthe (2020). Performed by Nakash Aziz, Anthony Daasan, Vandana Srinivasan. Music by D. Imman. Lyrics by Mani Amuthavan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer