Aatha Valikkuthu Song Lyrics

A1 (Accused No.1)·2015

A1 (Accused No.1) movie poster
Singer
Sean Roldan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பியூட்டிஃபுல் ஆஹா ஓஹோ.....வாஹ்..

ஆண்: ஆத்தா அடிப்பட்டு கன்னம் மெல்ல கலராச்சு
ஆத்தா ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு
ஆத்தா தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு
பியூட்டிபுள்
ஆத்தா எலும்பெல்லாம் எண்ணிப் பாத்து ஒடச்சாச்சு

ஆண்: இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா
பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா
வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா
ஆஆஹ்...ஆஆஹ்....ஆஆஹ்....

ஆண்: ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது
ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது...வாவ்

A little space to find your voice.

About Aatha Valikkuthu

Aatha Valikkuthu is a song from A1 (Accused No.1) (2015). Performed by Sean Roldan. Music by Santhosh Narayanan. Lyrics by Sean Roldan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer