Maalai Nera Mallipoo Song Lyrics

A1 (Accused No.1)·2015

A1 (Accused No.1) movie poster
Singer
Chinna and Chorus
Lyricist
Gkb
A continuous glide, at your pace.
Text size

ஆண்: {மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்} (2)

ஆண்: புடவை வாசத்தில்
மோகன ரங்கத்தில்
சிக்கி தவிக்கிறேனே
மூக்குத்தி ஒளியினில்
ஜதியின் ஆட்டத்தில்
திட்டம் போடுறேனே

ஆண்: ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு

பெண்: மாலை நேர

ஆண்: பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

பெண்: மல்லிப்பூ மல்லிப்பூ

ஆண்: மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர......
ஆஅ.....ஆஅ.....ஆ.....

ஆண்: புட்டுக்கு நெய்யும்
தொட்டுக்க நீயும்
நல்லதோர் சுவைத்தானே
பட்டது தீயும்
சுட்டது நீயும்
மாய கலைதானே

பெண்: மாலை நேர
மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர.....
தக திமி தோம்

ஆண்: தொட்டா மேளச் சத்தம்
தொட்டா மேளச் சத்தம்
கொட்டி கிடக்கு முத்தம்
தொட்டா சிணுங்கிடி நீ

ஆண்: பேசி தவிக்க விட்டு
உயிர துடிக்கவிட்டு
சிட்டா பறந்தடி நீ

குழு: லாலி.....லாலி....சுப லாலி
லாலி......லாலி......ஏன்டி வேலி.....

ஆண்: ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு

பெண்: மாலை நேர

ஆண்: பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

ஆண்: பிடிச்சிருக்கு
காம நெருப்பு

பெண்: மாலை நேர

ஆண்: பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

ஆண்: பிடிச்சிருக்கு
காம நெருப்பு

பெண்: மாலை நேர

ஆண்: பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

ஆண்: தக திமி தோம்

A little space to find your voice.

About Maalai Nera Mallipoo

Maalai Nera Mallipoo is a song from A1 (Accused No.1) (2015). Performed by Chinna, Chorus. Music by Santhosh Narayanan. Lyrics by Gkb.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer