Adiye S Madhu Song Lyrics

Meyaadha Maan·2017

Meyaadha Maan movie poster
Singer
Santhosh Narayanan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடியே எஸ். மது
ஏன்டி எஸ். மது அடியே
எஸ். மது ஏன்டி எஸ். மது

ஆண்: ஏன்டி ஏன்டி எஸ். மது
என் லவ்க்கு சொல்லிட்டியே
நோ மது

குழு: ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது

ஆண்: என் லவ்க்கு
சொல்லிட்டியே நோ மது

ஆண்: நீ பி.எஸ்.சி
எம்.பி.எ பாரு

குழு: என்ன தான்
கழட்டி விட்டுட பாரு

ஆண்: அடியே எஸ். மது
பி.எஸ்.சி எம்.பி.எ பார்
பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி சென்னை

ஆண்: எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி சென்னை

ஆண்: ஏன்டி ஏன்டி எஸ். மது
என்ன கழட்டி விட்டுடியே நோ
மது ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ்.
மது என்ன கழட்டி விட்டுடியே
நோ மது

ஆண்: யூ ஆர் எ பிரண்ட்
ஆப் பிரியங்கா இன்னில
இருந்து நா உன் பேச்சு கா

குழு: குறுக்கு தெருவில்
இருப்பியே

ஆண்: என்ன குறுக்கு
வழியில் இழுத்தியே

ஆண்: { எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி
சென்னை } (2)

ஆண்: சாந்தி காலணில
நீ பேமஸ்சு சாந்தி இல்லா
தாடி விட்டேன் நானு
யேசுதாசு

ஆண்: மச்சி அது
யேசுதாஸ் இல்ல

ஆண்: ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓஓஓ

ஆண்: ஏன்டி ஏன்டி எஸ். மது

குழு: என்ன கழட்டி விட்டுடியே
நோ மது

ஆண்: ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது என்ன கழட்டி
விட்டுடியே நோ மது

ஆண்: கட்டப்பா கில்ட்
பாகுபலி பார் சம் ரீசன்
செட் அப்பா யூ கில்ட்
திஸ் இதயம் முரளி
பார் நோ ரீசன்

ஆண்: ஜி அது மேட்டர்ல
இல்ல சுத்தமா சிங் ஆவல

ஆண்: { ஓஹோ ஏண்டி

குழு: எஸ்.மது } (4)

ஆண்: ஓஹோ ஏண்டி (8)
எஸ்.மது பி.எஸ்.சி எம்.பி.எ
பார் பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி
காலணி சென்னை (2)

A little space to find your voice.

About Adiye S Madhu

Adiye S Madhu is a song from Meyaadha Maan (2017). Performed by Santhosh Narayanan. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek, Rathna Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer