Agasatha Song Lyrics

Cuckoo·2014

Cuckoo movie poster
Movie
Cuckoo
Singer
Kalyani Nair and Pradeep Kumar
A continuous glide, at your pace.
Text size

குழு: ......................................

பெண்: ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

பெண்: கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே

குழு: ......................................

பெண்: ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

ஆண்: ஊரு கண்ணே
படும்படி உறவாடும்
கனவே தொடருதே

பெண்: நெனவாகும் கனவே
அருகிலே உன்னத் தூக்கி
சுமப்பேன் கருவிலே

ஆண்: மடிவாசம் போதும்
உறங்கவே நீதானே சாகா
வரங்களே

பெண்: தமிழே தமிழே
வருவேனே உன் கரமா

ஆண்: கொடியே கொடியே
அழுறேனே ஆனந்தமா

ஆண் & பெண்: ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

பெண்: காம்பத் தேடும்
குழந்தையா உன்னத்
தேடும் உசுரு பசியில

ஆண்: கோடி பேரில்
உன்ன மட்டும் அறிவேனே
தொடுகிற மொழியில

பெண்: பேரன்பு போல
ஏதுமில்ல நீ போதும்
நானும் ஏழையில்ல

பெண்: அழகா அழகா
குயிலாவேன் உன்
தோளில்

ஆண்: அழகி அழகி
இது போதும் வாழ்நாளில்

ஆண் & பெண்: ஆகாசத்த நான்
பாக்குறேன் ஆறு கடல்
நா பாக்குறேன் ஆகாசத்த
நான் பாக்குறேன் ஆறு
கடல் நா பாக்குறேன்

பெண்: கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே

குழு: ......................................

A little space to find your voice.

About Agasatha

Agasatha is a song from Cuckoo (2014). Performed by Kalyani Nair, Pradeep Kumar. Music by Santhosh Narayanan. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer