Un Oliyile Song Lyrics

Captain Miller·2023

Captain Miller movie poster
Singer
Sean Roldan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: விதி சிரிக்குதா அழுகுதா தெரியல
கதி நன்றியா குற்றமா புரியல
நடின்னு நான் என்னையே தேற்றுறேன்
உண்மைய மறச்சு

ஆண்: உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

ஆண்: சில கோணத்தில்
சதி ஆகுதே
நீதி விதிபோல்
விளையாடுதே

ஆண்: சில நேரத்தில்
பழியாகுதே
இதயம் கிழிச்சி
வில பேசுதே

ஆண்: உன் கருணையில்
என் வெறி திரியுதே
உன் அருகிலே
ஆறுதல் இயலுதே

ஆண்: ஆறாத காயங்கள்
கரம் பூட்டுதே
மாறாத சாயங்கள்
மனம் ஏற்குதே

ஆண்: போகாத தூரங்கள்
என்னை ஈர்க்குதே
துண்டித்த காத்தாடி நான்

ஆண்: உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

A little space to find your voice.

About Un Oliyile

Un Oliyile is a song from Captain Miller (2023). Performed by Sean Roldan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Kaber Vasuki.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer