Adithadi Appatha Song Lyrics

Samurai·2002

Samurai movie poster
Movie
Samurai
Singer
Suneeta Rao and Vadivukkarasi
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: அடிதடி அப்பாத்தா
அடிதடி அப்பாத்தா விடுதலை
எப்பதான் கிழவி விட்டு தான்

பெண்: ஹா ஆ
ஆஹா ஹா

பெண்: அடிதடி அப்பாத்தா
அடிதடி அப்பாத்தா
விடுதலை எப்பதான்
கிழவி விட்டு தான்

பெண்: கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

பெண்: ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட கண்ணையும்
சேர்த்து மாத்துங்க

பெண்: காஞ்சு போன
கருவாடு கடலில்
விட்டா நீந்தாது

பெண்: காஞ்சு போன
கருவாடு கடலில் விட்டா
நீந்தாது சிலந்தி நூலை
எப்படி நெய்தும் ஆடை
ஆகாது தாத்தா ஓட்டிய
குதிரை இன்று
வேலைக்காகாது

பெண்: கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

பெண்: ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

பெண்: உங்கள் காலம்
தான் முடிஞ்சாச்சு போ
பாட்டி எங்கள் காசுக்கு
இனி வேண்டாம் தனி
வட்டி

பெண்: அப்பப்பா எங்கள்
ஆசை மீது அம்மம்மா
உங்கள் அட்வைஸ் வீணு
சிற்றாடை புயல்கள் நாங்கள்

குழு: சிற்றாடை புயல்கள்
நாங்கள்

பெண்: சிற்றாடை புயல்கள்
நாங்கள் சரைவுகளே அட
வலை விட்டு போங்கள்

பெண்: கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

பெண்: ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

குழு: அடி தடி அடி
தடி அடி தடி ஆஆ
ஆஆ அடி தடி

பெண்: கொன்ன
கொன்ன மாரியாக்கா
கொல்ல காட்டு
மாரியாக்கா

குழு: கோ கோ கொல்ல
கொல்ல மாரியாக்கா
கொல்ல காட்டு
மாரியாக்கா

பெண்: என்ன சொன்ன
என்ன சொன்ன எதுத்து
பேச வாரீகளா

குழு: என்ன சொன்ன
என்ன திட்ட எதுத்து
பேச வாரீகளா

பெண்: கட்டி முத்து
ரத்தனமே கை நிரஞ்ச
குஞ்சாரமே

குழு: கட்டி முத்து
ரத்தனமே கை நிரஞ்ச
குஞ்சாரமே போடி போடி
பிரம்மனுக்கு குடுத்து
வைத்த பாக்கியமே

பெண்: பாக்கியமே

பெண்: எங்கள் நூற்றாண்டு
இது சோதனை சாலையடி
உங்கள் நூற்றாண்டோ
மொத்த மக்கள் தாளையடி

பெண்: பல்லாக்கு உங்கள்
காலம் காலம் ஜெட் பிளைட்டு
எங்கள் வேகம் வேகம் இன்னும்
நான் சிறு மியும் இல்ல இன்னும்
நான் சிறுமியும் இல்ல
வலைகளிலே விழும்
குருவியும் இல்லை

பெண்: கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

பெண்: ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

பெண்: காஞ்சு போன
கருவாடு கடலில் விட்டா
நீந்தாது சிலந்தி நூலை
எப்படி நெய்தும் ஆடை
ஆகாது தாத்தா ஓட்டிய
குதிரை இன்று
வேலைக்காகாது

பெண்: கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

பெண்: ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

A little space to find your voice.

About Adithadi Appatha

Adithadi Appatha is a song from Samurai (2002). Performed by Suneeta Rao, Vadivukkarasi. Music by Harris Jayaraj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer