Thodu Vaanam Song Lyrics

Anegan·2015

Anegan movie poster
Movie
Anegan
Singer
Hariharan and Shakthisree Gopalan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தொடு வானம்
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

ஆண்: தொடு வானமாய்
பக்கமாகிறாய் தொடும்
போதிலே தொலைவாகிறாய்

ஆண்: தொடு வானம்
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

பெண்: இதயத்திலே
தீபிடித்து கனவெல்லாம்
கருகியதே உயிரே நீ
உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

பெண்: இலை மேலே
பனித்துளி போல் இங்கும்
அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

ஆண்: { வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன் } (2)

ஆண்: இதயத்திலே
தீபிடித்து கனவெல்லாம்
கருகியதே உயிரே நீ
உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

ஆண்: இலை மேலே
பனித்துளி போல் இங்கும்
அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

ஆண்: காதல் என்னை
பிழிகிறதே கண்ணீா்
நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

ஆண்: காட்டில் தொலைந்த
மழை துளி போல் கண்ணே
நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும் வோினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

ஆண்: கண்கள் ரெண்டும்
மூடும் போதும் நூறு வண்ணம்
தோன்றுதே மீண்டும் கண்கள்
பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே

பெண்: சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ

A little space to find your voice.

About Thodu Vaanam

Thodu Vaanam is a song from Anegan (2015). Performed by Hariharan, Shakthisree Gopalan. Music by Harris Jayaraj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer