Lesa Lesa Song Lyrics

Lesa Lesa·2002

Lesa Lesa movie poster
Singer
Anuradha Sriram
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: { லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா } (2)
லேசா லேசா நீண்டகால
உறவிது லேசா

பெண்: காதல் தேவன்
கோயில் தேடி வருகிறதே
விரைவினிலே கலா் கலா்
கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே

பெண்: நான் தூங்கி
நாளாச்சு நாள் எல்லாம்
பாழாச்சு கொல்லாமல்
என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை
சிதைக்கிறதே

பெண்: கண்ணெல்லாம்
கண்ணன் வண்ணம்
தொிகிறதே விாிகிறதே
தனிமையில் இருக்கையில்
எாிகிறதே பனி இரவும் அனல்
மழையை பொழிகிறதே

பெண்: லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா லேசா லேசா
நீண்டகால உறவிது
உறவிது உறவிது

பெண்: வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல நான்
வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா

பெண்: உன் தேகம் ஓடும்
ரத்தம் எனதல்லவா நீ
என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவாியில் ஒருவாின் உயிா்
கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது

பெண்: லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா லேசா லேசா
நீண்டகால உறவிது
லேசா

பெண்: உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே

A little space to find your voice.

About Lesa Lesa

Lesa Lesa is a song from Lesa Lesa (2002). Performed by Anuradha Sriram. Music by Harris Jayaraj. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer