Punnagaye Song Lyrics

24·2016

24 movie poster
Movie
24
Singer
Haricharan and Shashaa Tripati
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஷாஷா திருப்பதி

பெண்: புன்னகையே...
பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே...
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே.....

பெண்: இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ

பெண்: மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே...
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே

ஆண்: அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

குழு: அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

ஆண்: அந்த வானமே
பல துண்டானதே

குழு: அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
இனி கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே

பெண்: புன்னகையே...
பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே

பெண்: இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ

பெண்: மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே...
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே

ஆண்: ஓ...ஓ.........ஓ........ஓ....ஓ..
ஓ.....ஓ.......ஓ...
கான மழையோ ஏழு ஸ்வரமே
காதல் மழையோ நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே

பெண்: மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழை துளியால் மாலை கட்டுவேன்

ஆண் & பெண்: புன்னகையே
பள பள பள பளவென ஒளிகளின்
துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமன கனவுகள் பலிக்கிறதே

ஆண் & பெண்: இது கடவுள்
எழுதும் கவிதை வரிகள் தானோ
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானோ

பெண்: மழை சாதுவான இசையென
சாதுவான இசையென
என்னோடு இசைக்கிறதே...
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே

ஆண்: அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

குழு: அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

ஆண்: அந்த வானமே
பல துண்டானதே

குழு: அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
இனி கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே

A little space to find your voice.

About Punnagaye

Punnagaye is a song from 24 (2016). Performed by Haricharan, Shashaa Tripati. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer