Kaalam En Kadhali Song Lyrics

24·2016

24 movie poster
Movie
24
Singer
Benny Dayal
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: ஏ ஆற்றல் அரசே வா
ஏ ஆற்றல் அழகே வா

குழு: ஏ

ஆண்: மாயம் இல்லை

குழு: ஆற்றல்

ஆண்: மந்திரம் இல்லை

குழு: அரசே

ஆண்: ஜாலம் இல்லை

குழு: வா

ஆண்: தந்திரம் இல்லை

குழு: ஏ

ஆண்: மாயம் இல்லை

குழு: ஆற்றல்

ஆண்: மந்திரம் இல்லை

குழு: அழகே

ஆண்: ஜாலம் இல்லை

குழு: வா

ஆண்: தந்திரம் இல்லை

ஆண்: காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ

ஆண்: சுற்றி வந்தேன்
விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே

ஆண்: காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை
எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
மரணத்தை வெல்லும் வித்தை
நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை
நானோ நானோ ஓஹோஓ

ஆண்: காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

ஆண்: காலத்தின் கையில் நானும்
பிள்ளை போல ஆவேன்
காதலி கையைப் பற்றி
முன்னும் பின்னும் பாவேன்
சந்திர சூரியனை கூலியாக கேட்பேன்

ஆண்: உலகத்தின் வாழ்வையெல்லாம்
ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
வா.. மச்சக்காரா... மாயக்காரா...
மச்சக்காரா... உச்சக்காரா...

குழு: ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா

ஆண்: ஆக்கும் அறிவே
அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா

குழு: போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா
போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா

குழு: ஏ

ஆண்: மாயம் இல்லை

குழு: ஆற்றல்

ஆண்: மந்திரம் இல்லை

குழு: அரசே

ஆண்: ஜாலம் இல்லை

குழு: வா

ஆண்: தந்திரம் இல்லை

குழு: ஏ

ஆண்: மாயம் இல்லை

குழு: ஆற்றல்

ஆண்: மந்திரம் இல்லை

குழு: அழகே

ஆண்: ஜாலம் இல்லை

குழு: வா

ஆண்: தந்திரம் இல்லை

ஆண்: காலம் என் காதலி ................
கண் காணா மோகினி .......................
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ..யோ..யோ....

A little space to find your voice.

About Kaalam En Kadhali

Kaalam En Kadhali is a song from 24 (2016). Performed by Benny Dayal. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer